Single Pasanga Song Lyrics in Tamil

Single Pasanga Song Lyrics in Tamil from Natpe Thunai Movie. Single Pasanga Song Lyrics has penned by Arivu. Single Pasanga Tamil Lyrics.

படத்தின் பெயர்நட்பே துணை
வருடம்2019
பாடலின் பெயர்சிங்கிள் பசங்க
இசையமைப்பாளர்ஹிப்ஹாப் தமிழா
பாடலாசிரியர்அறிவு
பாடகர்கள்காகா பாலச்சந்தர், அறிவு,
கானா உலகம் தரணி
பாடல் வரிகள்:

குழு: பொண்ண பாத்த மண்ண பாக்கும்
கண்ண பாத்தா ஸ்டன் ஆவாத
அவ அப்பன் வந்த அபீட்டாவோம்
ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்

ஆண்: ஹே சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம்
தாஜ் மஹால் கட்ட ரெடி
செங்கல் கொடுங்க

குழு: நாங்க சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆகா வந்திருக்கோம்
கம்மிட்டேடுன்னு ஸ்டேட்டஸ் மாத்த
சிக்னல் கொடுங்க

ஆண்: சிங்கிள் பசங்க
குழு: பொண்ண பாத்த மண்ண பாக்கும்
ஆண்: சிங்கிள் பசங்க
குழு: கண்ண பாத்தா ஸ்டன் ஆவாத

ஆண்: சிங்கிள் பசங்க
குழு: அவ அப்பன் வந்த அபீட்டாவோம்
ஆண்: சிங்கிள் பசங்க
குழு: ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்

ஆண்: சிங்கிள் பசங்க…

குழு: உஷார் மேல தேகோ மா
நாங்க வச்ச மேல பாப்போம் மா
உஷார் மேல தேகோ மா
நாங்க வச்ச மேல பாப்போம் மா

குழு: அவ கலரு என்ன கலரு என்ன
ஆண்: உஜ்ஜால ஒய்ட்டு
நான் அவளுக்குகாக போடுவேன்டா
மஜாவா பைட்டு

குழு: அவ ஊரு என்ன ஊரு என்ன
ஆண்: பக்கத்து ஸ்டேட்டு
குழு:  அப்போ ஏற்கனவே ஆளு இருக்கும்
மச்சான் நீ லேட்டு

ஆண்: அவள நானும் லவ்வு பண்ணேன்
இன்ச் பை இன்ச்சு
குழு: அவங்க அப்பன்காரன்
குடுக்க போறான்
மூக்குல பஞ்ச்சு

ஆண்: அவள நானும் கூட்டி போவேன்
மெரினா பீச்சு
குழு: அங்க நீங்க சேர்ந்து போக
தடா போட்டாச்சு

ஆண்: ஹே கேரளத்து காஞ்சனா
நான் வருவேன் டி நீ சிரிச்சன
என் மேல டென்ஷனா
நீ ஒகே சொன்ன தக்தின

ஆண்: மாத்திக்குவேன் என்னை நானும்
பக்காவான பெர்சன்னா
நீ ஒத்துகிட்டு வர சொன்னா
நான் வொர்க்கு பண்ணுவான் புருஷனா

ஆண்: ஹே சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆகா வந்திருக்கோம்
தாஜ் மஹால் கட்ட ரெடி
செங்கல் கொடுங்க

குழு: நாங்க சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆகா வந்திருக்கோம்
கம்மிட்டேடுன்னு ஸ்டேட்டஸ் மாத்த
சிக்னல் கொடுங்க

ஆண்: சிங்கிள் பசங்க
குழு: பொண்ண பாத்த மண்ண பாக்கும்
ஆண்: சிங்கிள் பசங்க
குழு:கண்ண பாத்தா ஸ்டன் ஆவாத

ஆண்: சிங்கிள் பசங்க
குழு: அவ அப்பன் வந்த அபீட்டாவோம்
ஆண்: சிங்கிள் பசங்க
குழு:ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்

குழு: ஜானி ஜானி
ஆண்: இன்னா பா…
குழு: தொரத்தின்னு வரான்
அவங்க அப்பா

ஆண்: திரும்புற பக்கம் எல்லாம்
நிக்கும் உன் பேஷ்
விரும்புற பொண்ணு கிட்ட
தில்லா நீயும் பேசு
கெடைக்குற கேப்ல எல்லாம்
பூந்து கலாசு

குழு: உங்க அப்பன் தாமாசு
இனி நான்தான் டி மாசு

ஆண்: மனசுல ட்ரன்டிங்குடி
உன்னோட ஸ்மைல்லு
ரொம்ப நாளா பெண்டிங்குடி
என்னோட பைல்லு

குழு: கொஞ்சம் பாத்து
முடுச்சு குடுடி
கிழிஞ்ச ஹார்ட்ட தச்சு குடு
உன் பிரண்ட வெட்டிவுடு
கடைசியா என்னை கட்டிகுடு

ஆண்: அட ஏரோப்ளான்ன பாத்துகின்னு
ஷேர் ஆட்டோல போறேன்டி
உன் பாராசூட் பார்வையால
தூக்கிட்ட நீ மேல டி

குழு: வாடி ஜிமிக்கி கம்மல்
தாடி பச்சை சிக்னல்
உன்னோட கரண்ட் கண்ணால்
நொலன்ஜான் கொழந்த நெஞ்சில்

ஆண்: சிரிச்சா இழிப்போம்
மொறச்சா தெரிப்போம்
குழு: சிரிச்சா இழிப்போம்
மொறச்சா தெரிப்போம்

குழு: சிரிச்சா இழிப்போம்
மொறச்சா தெரிப்போம்
சிரிச்சா இழிப்போம்
மொறச்சா தெரிப்போம்

குழு: சிங்கிள் பசங்க
நாங்க சிங்கிள் பசங்க
சிங்கிள் பசங்க
நாங்க சிங்கிள் பசங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *