Dindukallu Dindukallu Remix Song Lyrics in Tamil from Dindigul Sarathy Movie. Dindukallu Dindukallu Remix Song Lyrics has penned by V.Elango.
படத்தின் பெயர்: | திண்டுக்கல் சாரதி |
---|---|
வருடம்: | 2008 |
பாடலின் பெயர்: | திண்டுக்கல்லு திண்டுக்கல்லு |
இசையமைப்பாளர்: | தீனா |
பாடலாசிரியர்: | V இளங்கோ |
பாடகர்கள்: | அந்தோணி தாசன், சின்ன பொண்ணு, க்ரேஷ் கருணாஸ், ப்ளேஸ் |
பாடல் வரிகள்
ஆண்: ஆடி காத்துலையும்
ஆடுதடி ஓடுதடி அழகையும்
மூடுதடி அன்பே உன் சேலை
நீ முன் நடக்கையிலே
கை ஆட்டி அழைக்குதடி
பின்னே வரும் ஆழ
பெண்: திண்டுக்கல்லு திண்டுக்கல்லு
பெரிய பூட்டு எனக்கு
உன்கிட்டதான் தெறந்து பாக்க
கள்ளச்சாவி இருக்கு
பெண்: நான் அம்மிக்கல்லு ஆட்டுக்கல்லு
ஆத்தோரம் படிக்கல்லு
அய்யாமாரு தொவைச்சுப்பாரு
அசையாத கருங்கல்லு
ஆண்: மனச பறிக்கொடுத்தேன்டி
என் மங்கை அவ கூந்தலுக்குள்ள
மல்லிகை மேல் ரோஜா வச்சு
என்னை முடிக்குள்ள மறைச்சவளே
பெண்: திண்டுக்கல்லு திண்டுக்கல்லு
பெரிய பூட்டு எனக்கு
உன்கிட்டதான் தெறந்து பாக்க
கள்ளச்சாவி இருக்கு
பெண்: நான் அம்மிக்கல்லு ஆட்டுக்கல்லு
ஆத்தோரம் படிக்கல்லு
அய்யாமாரு தொவைச்சுப்பாரு
அசையாத கருங்கல்லு
பெண்: உடுக்கு போல இருக்கு இடுப்பு
இந்த ஓடத்துக்கு நீதான்டா துடுப்பு
ஆண்: ஏ உள்ளுக்குள்ள ஏதேதோ பண்ணுது
என் உள்ளத்துல உன்முகம்தான் மின்னுது
பெண்: ஏய் நகரு நகரு நகரு
நகரு நகரு நகரு டா
நான் அழுக்கி குலுக்கி
மினுக்கி வரும் தங்க தேருடா
பெண்: ஏய் நகரு நகரு நகரு
நகரு நகரு நகரு டா
நான் அழுக்கி குலுக்கி
மினுக்கி வரும் தங்க தேருடா
பெண்: திண்டுக்கல்லு திண்டுக்கல்லு
பெரிய பூட்டு எனக்கு
உன்கிட்டதான் தெறந்து பாக்க
கள்ளச்சாவி இருக்கு
பெண்: அடுக்கு பானை போல
கொதிக்கிற அடுப்பு
உன் அகப்பையதான்
போட்டு கொஞ்சம் கலக்கு
ஆண்: என் நெஞ்சுக்குள்ள
பஞ்சுமிட்டாய் சுத்துது
உசுரு பஞ்ஜரத்தில்
கோழிபோல கத்துது
பெண்: ஏய் நகரு நகரு நகரு
நகரு நகரு நகரு டா
நான் அழுக்கி குலுக்கி
மினுக்கி வரும் தங்க தேருடா