Chellakutty Rasathi Song Lyrics in Tamil from Eswaran. Chella Kutty Rasathi or Ondiveeran Naanadi Song Lyrics penned by Yugabharathi.
படத்தின் பெயர்: | ஈஸ்வரன் |
---|---|
வருடம்: | 2021 |
பாடலின் பெயர்: | செல்லகுட்டி ராசாத்தி |
இசையமைப்பாளர்: | S தமன் |
பாடலாசிரியர்: | யுகபாரதி |
பாடகர்கள்: | சிலம்பரசன் TR, ரோஷினி JKV, S தமன் |
பாடல் வரிகள்:
ஆண்: செல்லகுட்டி ராசாத்தி
போறதென்ன சூடேத்தி
கண்ணே உன் காதல் கதவ
வைக்காத சாத்தி
ஆண்: வெள்ளைக்கட்டி நீ ஆத்தி
வெக்கமென்னு ஏமாத்தி
எட்டி எட்டி போகாதடி
என்னை மல்லாத்தி
ஆண்: உன்னை நான் நெஞ்சுக்குள்ள
தொட்டில் கட்டி வெச்சேன் காப்பாத்தி
ஆண்: அடி கொட்டி கெடக்குது அழகு
நீ கூட வந்து கொஞ்சம் பழகு
உன் கண்ணே என்னை
கரையில் ஏத்தும் படகு
ஆண்: உன்னை கொத்த நினைக்குது கழுகு
உன் மேனி எங்கும் என்ன மெழுகு
நான் காட்டாறையும் அடக்கி ஆளும் மதகு
ஆண்: ஒண்டி வீரன் நானடி
உனக்கேத்த ஆளும் தானடி
உன் பட்டு பட்டு கன்னம் தொட்டு
தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி
ஆண்: வெற்றி வேலும் நானடி
வெளி வேஷம் போட மாட்டேன்டி
உன் அத்தை அத்தை பெத்த
முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி
ஆண்: போட்றா… போட்றா…
குழு: ஹே மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா
மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா
பெண்: செல்லகுட்டி ராசாத்தி
போக மாட்டேன் சூடேத்தி
உன்னால நானும் நடைய
வெச்சேனே மாத்தி
பெண்: வெள்ளைக்கட்டி நீ ஆத்தி
வெடலை பொண்ண ஏமாத்தி
விட்டு விட்டு போகாத
உன் அன்ப காப்பாத்தி
பெண்: உசுரில் ஊஞ்சல் கட்டி
ஆட விட்டேன் சொல்லாம நேத்தி
பெண்: உன்னை அள்ளி அணைக்குது விரலு
பேரை சொல்ல மட்டும் தானே கொரலு
நீ காதல் என்னும் கடவுளோ அருளு
பெண்: உன்னை தொட்டு தொடங்குது பகலு
பேச்சில் சாரல் அடிக்குது வெயிலு
உன் கண்ணு பட்டா காணா போகும் புயலு
ஆண்: ஒண்டி வீரன் நானடி
உனக்கேத்த ஆளும் தானடி
உன் பட்டு பட்டு கன்னம் தொட்டு
தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி
ஆண்: வெற்றி வேலும் நானடி
வெளி வேஷம் போட மாட்டேண்டி
உன் அத்தை அத்தை பெத்த
முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி
ஆண்: போட்றா… போட்றா…
குழு: ஹே ஹே ஹே ஹே
ஹே மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா
மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா
குழு: மாங்கல்யம் ஹே ஹே
தந்துனானே ஹேத்துனா
ஹே மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா