Muruga Song Lyrics in Tamil from Yaadhum Oore Yaavarum Kelir Movie. Muruga Song Lyrics has penned in Tamil by Mohan Rajan.
படத்தின் பெயர்: | யாதும் ஊரே யாவரும் கேளிர் |
---|---|
வருடம்: | 2021 |
பாடலின் பெயர்: | முருகா |
இசையமைப்பாளர்: | நிவாஸ் K பிரசன்னா |
பாடலாசிரியர்: | மோகன் ராஜன் |
பாடகர்கள்: | சிலம்பரசன், நிவாஸ் K பிரசன்னா, Rap by MC சாய் |
பாடல் வரிகள்:
ஆண்: ஆறுமுக வேலனே…
ஆடும் மயில் அழகனே…
ஞான குரு பாலனே
ஞான குரு பாலனே
பழனி மலை முருகனே
முருகா… முருகா… முருகா…
ஆண்: ஓம் சரவண பவ சண்முக குக
அறுபடை உடை முருகா
குழு: சரவண பவ சண்முக குக
அறுபடை உடை முருகா
ஆண்: அகமுக நக ரக நக நக
அருள் புரிந்திடு அழகா
குழு: அகமுக நக ரக நக நக
அருள் புரிந்திடு அழகா
ஆண்: கவலைகள் சிதறீ பதறி
ஓட வேண்டும் முருகா
வலிகளை விசிறி உதறி
எரிய வேண்டும் முருகா
ஆண்: பயங்களும் அலறி கதறீ
விலக வேண்டும் முருகா
பலமுடன் குமுறி திமிறி
நிமிர வேண்டும் முருகா
ஆண்: சரவண பவ சண்முக குக
சண்முக குக சரவண பவ
குழு: கந்தா கடம்பா கதிர்வேலா
மண்ணை காக்கும் மயில் வேலா
கந்தா கடம்பா கதிர்வேலா
சங்கடம் தீர்க்கும் சிவ பாலா
ஆண்: சரவண பவ சண்முக குக
அறுபடை உடை முருகா
சரவண பவ சண்முக குக
அறுபடை உடை முருகா
ஆண்: அகமுக நக ரக நக நக
அருள் புரிந்திடு அழகா
அகமுக நக ரக நக நக
அருள் புரிந்திடு அழகா
ஆண்: என்னுடைய கருணை விழிகள்
கலங்கள் துடைக்க மணங்கள் தெளிய
ஆறு படை முருகனின் காவடிகள்
கால் கடுக்க கல் கடந்த கால் அடிகள்
ஆண்: வெற்றி வேல் வீர வேல்
ஞான வேல் மாய வேல்
சக்தி வேல் தங்க வேல் முருக வேல்
தமிழ் கடவுளை முருகன் இருக்க
ஆண்: துயறம் தடைகள் தெறிக்க
சங்கு ஒலியும் செங்குருதியும்
கடல்அலையிலும் விண்வெளியிலும்
என் முருகனின் அருள் பொழிந்திடும்
மன கலதினில் கலியுகம் எனில்
ஆண்: ஒரு மனம் என கலை கவியுடன்
களம் இறங்கிட மதி தெளிந்திடும்
அரண் மகன் ஆறுமுகன் மனோகரன்
கார்த்திகேயன் தண்டபாணி கடம்பன்
கந்தன் குமரன் சேனாபதி
செந்தில் சிதன் நீயே கதி
ஆண்: விடுகதை போக்கவா
விடுதலை ஆக்கவா
விதி வழி போகும் வாழ்வை
மதியோடு மாற்றவா முருகா
ஆண்: எது வரும் போதிலும்
துணிவுடன் மோதவா
துணை நீ நிற்க்கும் போது
துயர் நீங்கும் அல்லவா
ஆண்: மனம் அதிருது உடல் அதிருது
புயல் என சுழன்றாடவே
புதிர் அவிழுது புது உணர்விது
புது உலகினை காணவே
ஆண்: தடை உடையுது தடம் தெரியுது
தலை நிமிர்ந்து இங்கு ஓங்கவே
தெளிவடையுது திசை தெரியுது
விறு விறு வென யேறவே
ஆண்: முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா… முருகா…
ஆண்: ஏறு மயில் ஏறி
விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞான மொழி
பேசும் முகம் ஒன்றே
ஆண்: கூறும் அடியார்கள் விணை
தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுடுவ வேல்வாங்கி
நின்ற முகம் ஒன்றே
ஆண்: மறுபடை சூரரை
வதைத்த முகம் ஒன்றே
வலியய் மனம் புணர
வந்த முகம் ஒன்றே
ஆண்: அந்த சிவனிடம் விடைவாங்கி
பழனி மலையை அடைந்த ஆண்டவா
ஆதி அருணாச்சலமாய்
அமர்ந்த வடிவேலவா
ஆண்: உனதடி உருகி மருகி
வேண்டி நின்றேன் முருகா
குழு: முருகா
ஆண்: உன் பெயர் உலகம் முழுதும்
எடுத்து சொல்வேன் முருகா
குழு: முருகா
ஆண்: உனக்கென இரவும் பகலும்
நடந்து வந்தேன் முருகா
பலவித துயரம் சுமந்து
உடைத்து வந்தேன் முருகா
ஆண்: நல்வழியினை நீ வழங்கிடு
என் நிழலென நீ இருந்திடு
எங்கும் எழிலும் நீதானே
பொங்கும் தமிழும் நீதானே
ஆண்: கந்தா கடம்பா கதிர்வேலா
சங்கடம் தீர்க்கும் சிவ பாலா
குழு: கந்தா கடம்பா கதிர்வேலா
மண்ணை காக்கும் மயில் வேலா
ஆண்: கந்தனுக்கு
குழு: அரோகரா
ஆண்: குமரனுக்கு
குழு: அரோகரா
ஆண்: வேலனுக்கு
குழு: அரோகரா
ஆண்: அழகனுக்கு
குழு: அரோகரா
ஆண்: மூத்த குடி முதல்வனுக்கு
தமிழ்குடியின் தலைவனுக்கு