Famous Album Kathi Mela Kathi Song Lyrics in Tamil and English. Kathi Mela Kathi Song Lyrics has penned in Tamil by Santesh.
Kathi Mela Kathi Lyrics in Tamil
ஏய் கத்தி மேல கத்தி
தல சுத்தி மயக்கம் முக்தி
கண்ணாலே நா ஒடஞ்சிட்டேனா
மனம் சிதறும் பாட பார்த்து
நான் கரைஞ்சி போனேன் நேத்து
தன்னாலே நா கரைஞ்சிட்டேனா
அட இந்திரன் சந்திரன்
காணாத அழகு ராட்சியே
கொஞ்சம் ஜிகா வாங்கி
போகாதே கனவு தேவதையே
ஆத்தாடி நீ எனக்கு
பொறந்த மனைவியோ
கூத்தாடி நா உனக்கு
அமைஞ்ச மாப்பிளையோ
ஏய் கத்தி மேல கத்தி
தல சுத்தி மயக்கம் முக்தி
கண்ணாலே நா ஒடஞ்சிட்டேனா
மனம் சிதறும் பாட பார்த்து
நான் கரைஞ்சி போனேன் நேத்து
தன்னாலே நா கரைஞ்சிட்டேனா
வித விதமா கற்பனைகள் உள்ள
நா வெச்சிருக்கேன் மனசுக்குள்ள
ஓகே நா நீ இப்போ சொல்லு
இந்த பூலோகத்தையே வாங்கி வாறன்
நீ என்ன வேணா சொல்லு
நீ எங்க வேணா நில்லு
அடி நா உன்ன தேடிவரேன்
என் கண்ணனுக்கு நீ ரோசா
நான் உன்ன தொட்ட ராசா
என் நெஞ்சத்தை அள்ளி தரேன்
பார் கடல் மேல
நா கப்பல ஓட்டுனேன்
அந்த மணல் மேடு பாலைவனத்தில்
நடந்து போனாவேன்
ஆழ் கடலில் கண்டெடுத்த
அற்புத முத்து நீ
பூ கடையில் நான் புடிச்ச
புதுமை மலரு நீ
ஏய் கத்தி மேல கத்தி
தல சுத்தி மயக்கம் முக்தி
கண்ணாலே நா ஒடஞ்சிட்டேனா
மனம் சிதறும் பாட பார்த்து
நான் கரைஞ்சி போனேன் நேத்து
தன்னாலே நா கரைஞ்சிட்டேனா
ஹீரோயின் நீயா ஹீரோவா நானாருந்த
ஜீரோ கூட ஹீரோ ஆகும்
பத்து அடி நீ தள்ளி நின்றாலே
எந்தன் பத்து வருஷம் பாழாய்ப்போகும்
உன் மேல சயங்வெச்சேன் மானே
கொஞ்சும் லயன் பன்னு தேனே
கொஞ்சம் இரக்கம் காட்டடி
கருணை தேவியே
என் பூமாதேவி நீயே
உன்ன தாங்க வந்தேன் நானே
என் நெஞ்சுக்குள்ள உந்தன் ஆவியே
செத்து போவது எந்தன்
உடம்பு மட்டுமே
செத்து போனாலும் விட்டு போகாது
எந்தன் உயிர் காதலே
பூ போல நான் இருந்தேன்
புயலை போல மாத்திட்டா
நந்தவன தேரு மேல
என்ன ஏத்திட்டா
ஏய் கத்தி மேல கத்தி
தல சுத்தி மயக்கம் முக்தி
கண்ணாலே நா ஒடஞ்சிட்டேனா
மனம் சிதறும் பாட பார்த்து
நான் கரைஞ்சி போனேன் நேத்து
தன்னாலே நா கரைஞ்சிட்டேனா
அட இந்திரன் சந்திரன்
காணாத அழகு ராட்சியே
கொஞ்சம் ஜிகா வாங்கி
போகாதே கனவு தேவதையே
ஆத்தாடி நீ எனக்கு
பொறந்த மனைவியோ
கூத்தாடி நா உனக்கு
அமைஞ்ச மாப்பிளையோ
ஏய் கத்தி மேல கத்தி
தல சுத்தி மயக்கம் முக்தி
கண்ணாலே நா ஒடஞ்சிட்டேனா
மனம் சிதறும் பாட பார்த்து
நான் கரைஞ்சி போனேன் நேத்து
தன்னாலே நா கரைஞ்சிட்டேனா
Katthi Mela Katthi Album Song Lyrics
Eh Kaththi Mela Kaththi
Thala Suthi Mayakkam Muthi
Kannaalae Naa Odanjitenaa
Manam Sitharum Paada Parthu
Naan Karanji Ponen Nethu
Thannaalae Naa Karanjitenaa
Inthiran Chanthiran Kaanaatha
Alagu Raachasiye
Konjam Jegaa Vaanggi Pogathe
Kanavu Thevathaye
Aathadi Nee Enakku
Porantha Manaiviyo
Kuthadi Naa Unakku
Amanja Maappilayo
Eh Kaththi Mela Kaththi
Thala Suthi Mayakkam Muthi
Kannaalae Naa Odanjitenaa
Manam Sitharum Paada Parthu
Naan Karanji Ponen Nethu
Thannaalae Naa Karanjitenaa
Vidha Vidhama Karpanaigal Ulla
Naa Vechiruken Manasu Kulla
Ok Naa Nee Ippo Sollu
Intha Bulogathayae Vaanggi Vaaren
Nee Enna Venaa Sollu
Nee Yenga Venaa Nillu
Adi Naa Unna Thedivaaren
En Kannuku Nee Rosa
Naan Unna Thotta Rasa
En Nenjetha Alli Thaaren
Paar Kadal Mela Naa
Kappala Vottunen
Antha Manal Medu Paalai Vanathil
Nadanthu Ponaven
Aal Kadalil Kandedutha
Arputha Muthu Nee
Poo Kadayil Naan Pudicha
Pudhumai Malaru Nee
Eh Kaththi Mela Kaththi
Thala Suthi Mayakkam Muthi
Kannaalae Naa Odanjitenaa
Manam Sitharum Paada Parthu
Naan Karanji Ponen Nethu
Thannaalae Naa Karanjitenaa
Heroin Neeya Herova Naanaa
Iruntha Zero Kuda Hero Aagum
Pathu Adi Nee Thalli Nindraal
Enthan Pathu Varusham Pala Pogum
Un Mela Sayang Vechen Mane
Konjum Layan Pannu Thene
Konjam Yerakam Kaattadi
Karunai Theviye
En Boomadevi Neeye
Unna Thangga Vanthen Naane
En Nenju Kulla Unthan Aaviye
Sethu Povathu Enthan
Udambu Mattumae
Sethu Ponaalum Vittu Pogaathu
Enthan Uyir Kaadhale
Poo Pole Naa Irunthen
Puyala Pola Maathitaa
Nanthavana Theru Mela
Enna Yethittaa
Eh Kaththi Mela Kaththi
Thala Suthi Mayakkam Muthi
Kannaalae Naa Odanjitenaa
Manam Sitharum Paada Parthu
Naan Karanji Ponen Nethu
Thannaalae Naa Karanjitenaa
Inthiran Chanthiran Kaanaatha
Alagu Raachasiye
Konjam Jegaa Vaanggi Pogathe
Kanavu Thevathaye
Aathadi Nee Yenakku
Porantha Manaiviyo
Kuthadi Naa Unakku
Amanja Maappilayo
Eh Kaththi Mela Kaththi
Thala Suthi Mayakkam Muthi
Kannaalae Naa Odanjitenaa
Manam Sitharum Paada Parthu
Naan Karanji Ponen Nethu
Thannaale Naa Karanjitenaa