Eppadi Iruntha Nanga Song Lyrics in Tamil from Sulthan Movie. Eppadi Iruntha Nanga Song Lyrics has penned in Tamil by Viveka.
படத்தின் பெயர்: | சுல்தான் |
---|---|
வருடம்: | 2021 |
பாடலின் பெயர்: | எப்படி இருந்த நாங்க |
இசையமைப்பாளர்: | விவேக்-மெர்வின் |
பாடலாசிரியர்: | விவேகா |
பாடகர்கள்: | அந்தோனி தாசன், மகாலிங்கம், விவேக் சிவா |
பாடல் வரிகள்:
எப்படி இருந்த நாங்க
இப்படி ஆயிட்டோம்
வான்டெட்-ஆ வந்து
இங்க மாட்டிகிட்டோம்
எப்படி இருந்த நாங்க
இப்படி ஆயிட்டோம்
வான்டெட்-ஆ வந்து
இங்க மாட்டிகிட்டோம்
ஏய் இடுப்பு புடிச்சிக்கிச்சு
கழுத்து சுழுக்கிக்கிச்சு
கொளுத்தும் வெயிலு
கண்ண கட்டுதே சாமி
இடுப்பு புடிச்சிக்கிச்சு
கழுத்து சுழுக்கிக்கிச்சு
குனிஞ்சு நிமிரவே
முடியல சாமி
எப்படி இருந்த நாங்க
இப்படி ஆயிட்டோம்
வான்டெட்-ஆ வந்து
இங்க மாட்டிகிட்டோம்
ஹே காண்டு ஏறுதே
ஹே ஹே ஹே
காலு கை நோவுதே
ஹே ஹே ஹே
ஹே தொப்பை இடிக்குதே
ஹே ஹே ஹே
அட ஆத்தாடி கெத்தெல்லாம்
நேத்தோட போச்சே
காலுல கூட விழுறோம்
கொஞ்சம் கருணை காட்டு சுல்தான்
உன் காதலுக்காக தினமும்
அட கண்ணீர் விடுறோம் சுல்தான்
காலுல கூட விழுறோம்
கொஞ்சம் கருணை காட்டு சுல்தான்
உன் காதலுக்காக தினமும்
அட கண்ணீர் விடுறோம் சுல்தான்
ஏய் இடுப்பு புடிச்சிக்கிச்சு
கழுத்து சுழுக்கிக்கிச்சு
கொளுத்தும் வெயிலு
கண்ண கட்டுதே சாமி
இடுப்பு புடிச்சிக்கிச்சு
கழுத்து சுழுக்கிக்கிச்சு
குனிஞ்சு நிமிரவே
முடியல சாமி
கண்ண கட்டுதே சாமி
அட முடியல சாமி
கண்ண கட்டுதே சாமி
ஹே ருக்குமணி ஹே
ஹே ருக்குமணி ஹே
என் ருக்குமணி
என் கண்ணுமணி
கொஞ்சம் சிக்குமா நீ
சும்மா எறங்கி வா மா
எம்மாடி ஆத்தாடி
என் ராசாத்தி
வூட்டு விளக்கேத்த வா மா
ஒருக்கா நீ சிரிச்சா போதும்
சுருக்கா இங்க வலியே போகும்
நறுக்கா கண் அடிச்சா போதும்
அட மறுக்கா நாங்க ஊருக்கு போவோம்
லவ்-அ கொஞ்சம்
லவ்-அ கொஞ்சம் ஒத்துக்கோ
சரியான கெட்டிக்கார புள்ள
இத கொத்திக்கோ
முட்டிக்காத முட்டிக்காத
கட்டிக்கோ
அவரோட லட்டு போல
ரெண்டு புள்ள பெத்துக்கோ
காலுல கூட விழுறோம்
கொஞ்சம் கருணை காட்டு சுல்தான்
உன் காதலுக்காக தினமும்
அட கண்ணீர் விடுறோம் சுல்தான்
உன் காலுல கூட விழுறோம்
கொஞ்சம் கருணை காட்டு சுல்தான்
உன் காதலுக்காக தினமும்
அட கண்ணீர் விடுறோம் சுல்தான்
ஏய் இடுப்பு புடிச்சிக்கிச்சு
கழுத்து சுழுக்கிக்கிச்சு
கொளுத்தும் வெயிலு
கண்ண கட்டுதே சாமி
இடுப்பு புடிச்சிக்கிச்சு
கழுத்து சுழுக்கிக்கிச்சு
குனிஞ்சு நிமிரவே
முடியல சாமி
எப்படி இருந்த நாங்க
இப்படி ஆயிட்டோம்
வான்டெட்-ஆ வந்து
இங்க மாட்டிகிட்டோம்
எப்படி இருந்த நாங்க
இப்படி ஆயிட்டோம்
வான்டெட்-ஆ வந்து
இங்க மாட்டிகிட்டோம்
ஏய் இடுப்பு புடிச்சிக்கிச்சு
கழுத்து சுழுக்கிக்கிச்சு
கொளுத்தும் வெயிலு
கண்ண கட்டுதே சாமி
இடுப்பு புடிச்சிக்கிச்சு
கழுத்து சுழுக்கிக்கிச்சு
குனிஞ்சு நிமிரவே
முடியல சாமி
கண்ண கட்டுதே சாமி
அட முடியல சாமி
கண்ண கட்டுதே சாமி