Uttradheenga Yeppov or Epo Song Lyrics in Tamil from Karnan Movie. Uttradheenga Epo or Yeppov Song Lyrics penned by Mari Selvaraj.
படத்தின் பெயர்: | கர்ணன் |
---|---|
வருடம்: | 2021 |
பாடலின் பெயர்: | உட்ராதீங்க எப்போவ் |
இசையமைப்பாளர்: | சந்தோஷ் நாராயணன் |
பாடலாசிரியர்: | மாரி செல்வராஜ் |
பாடகர்கள்: | தீ, சந்தோஷ் நாராயணன் |
பாடல் வரிகள்:
பெண்: உட்ராதீங்க எப்போவ்
உட்ராதீங்க எம்மோவ்
உட்ராதீங்க எப்போவ்
உட்ராதீங்க எம்மோவ்
பெண்: உட்ராதீங்க எப்போவ்
உட்ராதீங்க எம்மோவ்
உட்ராதீங்க எப்போவ்
எம்மோவ்…
பெண்: உட்ராதீங்க உட்ராதீங்க
உட்ராதீங்க உட்ராதீங்க
பெண்: ததைக்க புதைக்க தவள சோறு
எட்டு எருமை எரும பாலு
தூக்கு மரத்துல துணியக்காட்டி
தொப்பி போட்ட பேய் வந்து
கூப்பிடுது குழவிடுது
பெண்: தங்க மகனே பயப்படாதே
செல்ல மவளே பயப்படாதே
ஆதி கொடியே பயப்படாதே
பெண்: உட்ராதீங்க எப்போவ்
உட்ராதீங்க எம்மோவ்
உட்ராதீங்க தாத்தோவ்
உட்ராதீங்க எச்சோவ்
பெண்: நா காட்டுபேச்சி பாடுறேன்
உங்க காதுக்குள்ள கேக்குதா
அந்த உச்சிமலையில் வாடுறேன்
உங்க உள்ளங்கையில் தெரியுதா
பெண்: ஹே உட்ராதீங்க எப்போவ்
உட்ராதீங்க எம்மோவ்
உட்ராதீங்க என்னோவ்
உட்ராதீங்க எக்கோவ்
ஆண்: உட்ராதீங்க உட்ராதீங்க
உட்ராதீங்க உட்ராதீங்க
பெண்: உட்ராதீங்க உட்ராதீங்க
உட்ராதீங்க உட்ராதீங்க
பெண்: அண்ணா வரான் இன்னா வரான்
காக்கிசட்டை கண்டான் வரான்
காட்டெருது மேல வரான்
கண்டவன அடிக்க வரான்
கனவையெல்லாம் பொசுக்க வரான்
பெண்: தங்க மகனே பயப்படாதே
செல்ல மவளே பயப்படாதே
ஆதி கொடியே பயப்படாதே
பெண்: வாங்க தேர மறிச்சி ஆடுவோம்
ஏறும் பைதவெல்லாம் நிறுத்துங்க
ஊர் உலகம் சுத்த போவுறோம்
எங்க றெக்கையெங்கே கேளுங்க
பெண்: உட்ராதீங்க எப்போவ்
உட்ராதீங்க எம்மோவ்
உட்ராதீங்க தாத்தோவ்
உட்ராதீங்க எச்சோவ்
உட்ராதீங்க என்னாவ்
உட்ராதீங்க எக்கோவ்
ஆண்: உட்ராதீங்க உட்ராதீங்க
உட்ராதீங்க உட்ராதீங்க
பெண்: உட்ராதீங்க எப்போவ்
உட்ராதீங்க எம்மோவ்
உட்ராதீங்க தாத்தோவ்
உட்ராதீங்க எச்சோவ்
ஆண்: உட்ராதீங்க உட்ராதீங்க
உட்ராதீங்க உட்ராதீங்க