Asku Maaro Song Lyrics in Tamil

Asku Maaro Song Lyrics in Tamil Font. Asku Maaro Song Lyrics has penned in Tamil by Ku.Karthik. Asku Maro Album Song Lyrics.

படத்தின் பெயர்:
வருடம்:2021
பாடலின் பெயர்:அஸ்கு மாரோ
இசையமைப்பாளர்:தரன்குமார்
பாடலாசிரியர்:கு.கார்த்திக்
பாடகர்கள்:தரன்குமார், கே.சிவாங்கி

பாடல் வரிகள்:

ஆண்: அஸ்கு மாரோ அஸ்க மாரோ
அல்டிமேட்டு நம்ம ஃபேரோ
லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ

ஆண்: உன்னால உன்னால
எல்லாமே உன்னால
ஓக்கேன்னு சொன்னாலே
ஹெத்தாவேன் தன்னால

ஆண்: கண்ணால கண்ணால
அவ கட்டி கண்ணால
த்ரீ சிக்ஸ்ட்டி டிகிரில
நான்ஸ்ட்டாப்பா செஞ்சாலே

ஆண்: உன்னப்போல் ஆள நான்
பாத்ததில்ல
யாரும் பாத்ததா சொல்லியும்
கேட்டதில்ல

ஆண்: ஹார்ட்டுதான் போகுது
ஸ்கூலுகுள்ள
லவ் சிலபஸ்ஸ
நீ சொல்ல

ஆண்: மெல்லமா வந்தனா
மிஸ் வேர்ல்டு
கொஞ்சம் வேகமா வந்தனா
மிஸ் கோல்டு

ஆண்: சொல்லு சொல்ல
என் நெஞ்சுக்குள்ள
ஹை வோல்ட் கரண்ட்டு

ஆண்: ஏ அஸ்கு மாரோ அஸ்க மாரோ
அல்டிமேட்டு நம்ம ஃபேரோ
லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ

ஆண்: அஸ்கு மாரோ அஸ்க மாரோ
அல்டிமேட்டு நம்ம ஃபேரோ
லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ

பெண்: சுத்தாத சுத்தாத
ரீல் ரீலா சுத்தாத
இல்லாத பொல்லாத
கதையெல்லாம்வுடாத

பெண்: கொல்லாத கொல்லாத
சீன் போட்டு கொல்லாத
கத்தாத கத்தாத
என் காதுல கத்தாத

பெண்: உன்னப்போல்
ஆளுதான் நூறு பேரு
நான் பாத்தவ கொஞ்சம்
நீ வாயமூடு

பெண்: செல்லதா செல்லதா
காயபோடு
என்கிட்டதான் செல்லாது

பெண்: அப்புடி இப்புடி
நூல விட்டு
வந்து டெய்லிதான்
மொக்கையும் வாங்கிகிட்டு

பெண்: காரி துப்புனாலும்
மூஞ்ச வச்சு கேளு
இது என்னடா பொலப்பு

பெண்: அஸ்கு மாரோ அஸ்க மாரோ
ஆள பாத்தா பக்கா ஜீரோ
அல்ட்டு மனைய வாங்கிட்டானோ
கரண்ட்டு பில்ல கட்டிட்டாரோ

பெண்: அஸ்கு மாரோ அஸ்க மாரோ
ஆள பாத்தா பக்கா ஜீரோ
அல்ட்டு மனைய வாங்கிட்டானோ
கரண்ட்டு பில்ல கட்டிட்டாரோ

ஆண்: ஐ வாண்ட் அ மேரி யூ
யு என்ன மேரி மீ
பெண்: ஃபோர் ட்வெண்டி
ஃபோர் ட்வெண்டி
இப்ப ஜோடி போட்டாச்சு

ஆண்: ஹே மம்மியும் டாடியும்
வெய்ட்டிங் ஃபார் யூ
அங்குளும் ஆண்டியும்
வெயிட்டிங் ஃபார் மீ

பெண்: நீ ரீலுதான் ரீலுதான்
ஓட்டுநாலும்
நம்ம தியேட்டரு ஃபுல் ஆகும்

ஆண்: மை ஹௌசுதான் ஹௌசுதான்
ஓப்பன் ஃபார் யூ
இனி லவ்சுதான் பண்ணலாம்
கம் வித் மீ

பெண்: நீ விழுந்து வாரி
மொக்கை வாங்குனாலும்
தில்லா நிக்கிற ஐ லவ் யூ

ஆண்: அஸ்கு மாரோ ஹோ
அல்டிமேட்டு ஹோ
லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ

பெண்: அஸ்கு மாரோ அஸ்க மாரோ
ஆள பாத்தா அச்சா ஹீரோ
மிஸ்சு விண்டும் குத்தும் ஆரோ
யாரோ யாரோ இவன்தான் யாரோ

ஆண்: அஸ்கு மாரோ அஸ்க மாரோ
அல்டிமேட்டு நம்ம ஃபேரோ
லுக்கு விட்டா வேர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *