Chekka Chekka Sevantha Ponnu Song Lyrics

Chekka Chekka Sevantha Ponnu Song Lyrics in Tamil from Vallarasu. Chekka Chekka Sevantha Ponnu Song Lyrics penned in Tamil by Vairamuthu.

பாடல்:செக்க செக்க
செவந்த பொண்ணு
படம்:வல்லரசு
வருடம்:2000
இசை:தேவா
வரிகள்:வைரமுத்து
பாடகர்:SP பாலசுப்ரமணியம்,
S ஜானகி

Chekka Chekka Sevantha Lyrics

ஆண்: செக்க செக்க
செவந்த பொண்ணு
வண்ணச் சித்திரத்தில்
வரைஞ்ச கண்ணு
ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: செக்க செக்க
செவந்த பொண்ணு
வண்ணச் சித்திரத்தில்
வரைஞ்ச கண்ணு

ஆண்: அந்த ஊத்துக்குளி
வெண்ணையிலே
தங்கம் ஊத்தி செஞ்ச
பொன் மயிலே
அடி சர்வதேச அழகுந்தன்
சருமத்தில் ஜொலிக்கிறதே

ஆண்: தாய்லாந்திலே கன்னம்
இத்தாலியில் கால்கள்
மலையாளத்தில் நெஞ்சம்
நீ வாங்கினாய் ஹோய்

பெண்: ஹோய் செக்க செக்க
செவந்த பொண்ணு
இந்தச் சிங்கத்துக்கு
சமஞ்சப் பொண்ணு

பெண்: ஹா செக்க செக்க
செவந்த பொண்ணு
இந்தச் சிங்கத்துக்கு
சமஞ்சப் பொண்ணு

பெண்: நான் ஒத்தையில
மெத்தையில நித்திரையில்
கெடக்கையில்
உன் நெனப்பு என்ன இழுக்கும்
உன் குசும்பு தொட்டு
தொட்டு தூள் கெளப்பும்

ஆண்: உன் பத்து விரல்
தொட வேணாம்
ஒத்த விரல் தொட்டா போதும்
செத்தவுடன் மோட்சம் கிடைக்கும்
இல்லாட்டி செத்த பின்னும்
காய்ச்சல் அடிக்கும்

பெண்: இன்ப ராசா
நெருப்பு நெருப்பு வந்து
நெத்தியில் கொதிக்குது
இதயம் இதயம் ரெண்டாய்
வெடித்து சிதறுது

ஆண்: பெண்ணே
நீ சிற்றின்ப மானா
இல்லை நீ பேரின்ப தேனா
எங்கெங்கே தொட்டாலும்
அங்கங்கே பூப்பூக்கிறாய் ஹோய்

குழு: தினக்கு தீனா

பெண்: செக்க செக்க
செவந்த பொண்ணு
இந்தச் சிங்கத்துக்கு
சமஞ்சப் பொண்ணு

பெண்: செக்க செக்க
செவந்த பொண்ணு
இந்தச் சிங்கத்துக்கு
சமஞ்சப் பொண்ணு

ஆண்: நான் காலை
மாலை ஜாமம் என்று
மூன்று நேரம் உண்ட பின்னும்
இன்பத்துப்பால் சலிக்கவில்லை
என் கண்ணே
இதழ் ரசம் புளிக்கவில்லை

பெண்: நான் முடி
கொஞ்சம் திருத்தவும்
உடை மாற்றி உடுத்தவும்
இடைவெளி கிடைக்கவில்லை
உன் கண்ணில் இன்ப வெறி
குறையவில்லை

ஆண் : இன்ப ராணி
தண்ணி அடித்த பிரம்மன்
படைத்த சிலை இது
கன்னி வடிவில் வந்து
கலக்கும் அழகிது

பெண்: மன்னா
முத்தம் தந்தே கொல்வாயா
என்னை நீ தேடல் செய்வாயா
உன் ஆனந்தம் தீராமல்
நான் தூங்க நாள் இல்லையா

குழு: தினக்கு தீனா

ஆண்: செக்க செக்க
செவந்த பொண்ணு
வண்ணச் சித்திரத்தில்
வரைஞ்ச கண்ணு

ஆண்: அடி செக்க செக்க
செவந்த பொண்ணு
வண்ணச் சித்திரத்தில்
வரைஞ்ச கண்ணு

ஆண்: அந்த ஊத்துக்குளி
வெண்ணையிலே
தங்கம் ஊத்தி செஞ்ச
பொன் மயிலே
அடி சர்வதேச அழகுந்தன்
சருமத்தில் ஜொலிக்கிறதே

ஆண்: தாய்லாந்திலே கன்னம்
இத்தாலியில் கால்கள்
மலையாளத்தில் நெஞ்சம்
நீ வாங்கினாய் ஹோய்

பெண்: ஹோய் செக்க செக்க
செவந்த பொண்ணு
இந்த சிங்கத்துக்கு
சமஞ்சப் பொண்ணு

பெண்: ஹோய் செக்க செக்க
செவந்த பொண்ணு
இந்தச் சிங்கத்துக்கு
சமஞ்சப் பொண்ணு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *