Vella Kuthira Song Lyrics in Tamil from Bongu Movie. Vella Kuthira Song Lyrics has penned in Tamil by Kabilan and Music by Srikanth Deva.
பாடல்: | வெள்ளை குதிரை |
---|---|
படம்: | போங்கு |
வருடம்: | 2017 |
இசை: | ஸ்ரீகாந்த் தேவா |
வரிகள்: | கபிலன் |
பாடகர்: | சின்மயீ, ஜெகதீஷ் |
Vella Kuthira Lyrics in Tamil
பெண்: வெள்ளை குதிரை
வெள்ளை குதிரை
இந்த மங்காத்தா ராணி ஊரு
மானாமதுரை
பெண்: வெள்ளை குதிரை
வெள்ளை குதிரை
இந்த மங்காத்தா ராணி ஊரு
மானாமதுரை
பெண்: வெள்ளை குதிரை
வெள்ளை குதிரை
இந்த மங்காத்தா ராணி ஊரு
மானாமதுரை
பெண்: எறும்பா கடிடா
எனை முத்தத்தால் நீ அடிடா
திருடா மொரடா
என் பருவத்தை நீ படிடா
ஆண்: ஹே வெத்தலை வெத்தலை
வெத்தலை வெத்தலை
வெத்தலை பாங்கு நீ
ஹே பித்தளை பித்தளை
பித்தளை பித்தளை
பித்தளை போங்கு நீ
குழு: ஹே வெத்தலை வெத்தலை
வெத்தலை வெத்தலை
வெத்தலை பாங்கு நீ
ஹே பித்தளை பித்தளை
பித்தளை பித்தளை
பித்தளை போங்கு நீ
பெண்: வெள்ளை குதிரை
வெள்ளை குதிரை
இந்த மங்காத்தா ராணி ஊரு
மானாமதுரை
பெண்: மச்சானுக்கு வேணாம் ஜல்லிக்கட்டு
மச்சக்காரியோட மல்லுக்கட்டு
ஆண்: நான்தானடி ஒரு வெட்டுபுலி
நீதானடி வெறும் வெட்டுக்கிளி
பெண்: தூக்கத்துக்கு நான் எதிராளி
நீதானடா என் விருந்தாளி
ஆண்: காமனுக்கு நீ கள்ள தோழி
வேணாமடா இந்த வெடக்கோழி
பெண்: ஹே ஆடவா
ஆண்: கபடி கபடி கபடி
பெண்: ஓதவமா
ஆண்: மகுடி மகுடி மகுடி
பெண்: என்னை நீ
ஆண்: வருடி வருடி வருடி
பெண்: வா இப்படி
பெண்: வெள்ளை குதிரை
வெள்ளை குதிரை
இந்த மங்காத்தா ராணி ஊரு
குழு: மானாமதுரை
பெண்: நாட்டமைக்கு நான் நாட்டுக்கட்டை
உன்னை மட்டும் நான் ரூட்டுவிட்டேன்
ஆண்: வேணாமடி உன் கள்ள நோட்டு
வேற இடம் போயீ பல்லைக்காட்டு
பெண்: ராத்திரிக்கு நான் சொந்தக்காரி
உன் தாக்கத்துக்கு நான் தண்ணி லாரி
ஆண்: மை பூசியும் உன் கண்ணால
மாயக்காதடிவந்து முன்னால
பெண்: பொண்ணு நான்
ஆண்: மைமா மைமா மைமா
பெண்: கண்ணுதான்
ஆண்: கைமா கைமா கைமா
பெண்: என்னமோ
ஆண்: செய்மா செய்மா செய்மா
பெண்: வேற எண்ணமா
பெண்: வெள்ளை குதிரை
வெள்ளை குதிரை
இந்த மங்காத்தா
ராணி ஊரு மானாமதுரை
பெண்: எறும்பா கடிடா
எனை முத்தத்தால் நீ அடிடா
திருடா மொரடா
என் பருவத்தை நீ படிடா
ஆண்: ஹே வெத்தலை வெத்தலை
வெத்தலை வெத்தலை
வெத்தலை பாங்கு நீ
ஹே பித்தளை பித்தளை
பித்தளை பித்தளை
பித்தளை போங்கு நீ