Baby Nee Sugar Song Lyrics in Tamil

Ashwin and Losliya Album’s Baby Nee Sugar Song Lyrics in Tamil. Baby Nee Sugar Song Lyrics has penned in Tamil by A.PA.Raja.

Baby Nee Sugar Lyrics in Tamil

கண்ணுல பாங்கா
யுவன் சாங்-ஆல போதை ஆனேன்
செவத்த கேங்-ஆ கொஞ்சம் வாடி
டேட்டிங் கூட்டிட்டு போறேன்

நடக்குற பாத அது மேல
டைமன்ட் கொட்டி வைப்பேன்
சம்மர்-ல வேர்வ எட்டி பாத்தா
சன்-அ கட்டி வைப்பேன்

உன் பாருவைக்கி 20-20 மேட்ச் டி
நான் விக்கெட்டு ஆனேன் டி
நீ ஆட்டம் போட்ட போதும் போதும்
என் ஸ்டேட்டஸ் வைரல்தான்டி

பேபி நீ சுகரு சுகரு மா
ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா
உன்ன பாத்தா ஏதோ
உள்ளுக்குள்ள நடக்குது ஏன் மா

பேபி நீ சுகரு சுகரு மா
ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா
உன்ன பாத்தா ஏதோ
உள்ளுக்குள்ள நடக்குது ஏன் மா

ஆதார் கார்டில் கூட
அழகா நீ சொக்குறியே
சட்டுனு பாத்தா என்ன செய்வேன்
இப்ப திக்குறேனே

டெடி பியர் கேளு உன்ன பாத்தா
நான் போவேன் அப்பு
நடக்கும் போது
என் உசுரு மட்டும் ஹிப்புலதான்

என் கேள் பெஸ்டி நீதான்
என் ஸ்கிரீன் ஷாட்டு நீதான்
என் பாஸ்வர்ட்டு நீதான்
என் ஹார்ட் சாக்லேட் நீ

டிக் டாக்-ஏ வேணுமா
இன்ஸ்டா ரீல்ஸ்-ஏ போதுமா
ட்ரெயின் ட்ரிப்பு போட்லாமா
வாட்சப் ஸ்டேட்டஸ்ஸா

பேபி நீ சுகரு சுகரு மா
ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா
உன்ன பாத்தா ஏதோ
உள்ளுக்குள்ள நடக்குது ஏன் மா

பேபி நீ சுகரு சுகரு மா
ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா
உன்ன பாத்தா ஏதோ
உள்ளுக்குள்ள நடக்குது ஏன் மா

Tamil Album Song Lyrics

Kannula Bhang-Aa
Yuvan Song Aala Bodhai Annen
Sevatha Gang-Aa
Konjum Vaadi Dating Kootitu Poren

Nadakura Paadha
Athu Mela Diamond Vetti Vaipen
Summer-La Veruva Etti Paatha
Sun-Ah Katti Vaipen

Un Paruvaikki 20-20 Match Di
Naan Wicket-U Aanen Di
Nee Attam Potta Podhum Podhum
En Status Viral Thaan Di

Baby Nee Sugar-U Sugar-U Maa
Heart-Il Fire-U Fire-U Maa
Unna Paatha Edho
Ullukulla Nadakkudhu Aen Maa

Baby Nee Sugar-U Sugar-U Maa
Heart-Il Fire-U Fire-U Maa
Unna Paatha Edho
Ullukulla Nadakkudhu Aen Maa

Aadhar Card-Il Kooda
Alaga Nee Sokkureeya
Sattunu Paatha Enna Seiven
Ippa Thikkurene

Teddy Bear Girl-U
Unna Paatha Naan Poven Up-U
Nadakum Podhu
En Usuru Mattum Hip-U La Thaan

En Girl Bestie Neethaan
En Screen Shot Neethaan
En Paasword Neethaan
En Heart Chocalate Nee

Tik Tok-Eh Venumaa
Insta Reels-Eh Podhumaa
Train Trip Podalaamaa
Whatsapp Status -Ah

Baby Nee Sugar-U Sugar-U Maa
Heart-Il Fire-U Fire-U Maa
Unna Paatha Edho
Ullukulla Nadakkudhu Aen Maa

Baby Nee Sugar-U Sugar-U Maa
Heart-Il Fire-U Fire-U Maa
Unna Paatha Edho
Ullukulla Nadakkudhu Aen Maa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *