Pathala Pathala Song Lyrics in Tamil and English from Vikram Movie. Pathala Pathala Song Lyrics has penned in Tamil by Kamal Haasan.
பாடல்: | பத்தல பத்தல |
---|---|
படம்: | விக்ரம் |
வருடம்: | 2022 |
இசை: | அனிரூத் ரவிச்சந்தர் |
வரிகள்: | கமல் ஹாசன் |
பாடகர்: | கமல் ஹாசன், அனிரூத் ரவிச்சந்தர் |
Pathala Pathala Lyrics in Tamil
பத்தல பத்தல
குட்டியும் பத்தல
புட்டியும் பத்தல
மத்தளம் அட்ரா டேய்
சுத்த மத்தளம் அட்ரா டேய்
குத்துற கும்மா
குத்துல கொம்மா
பெத்த புள்ள நீ
செத்துறவ டா டேய்
நீ உதாரு விடாதே
இவன் வுட்டாலக்கடி ஜானு
இது முடிச்சமிகி ப்ரேமு
ஒன்னாம் நம்பர் சொக்கா திருடி
பிளேட் பக்கிரி மாமே
அது சரக்கடிக்கும் சோமு
இவன் சுண்டி சோறு சீனு
வெள்ள பவுடர் கோடு போட்டு
மூக்கு உறிஞ்சும் டீம்மு
டேய் பட்டி டிகரிங் செய்யாத
கெட்ட பொம்பளைய நம்பி
ஏமாந்து புடாதே
தாராந்து புடாதே
இத நக்கினு குட்றா டேய்
அத தொட்டுனு துண்ணுற டேய்
நீ எத்தினி குடிச்சாலும்
இங்க பட்டினி கூடாதே
லாலா லலலல லா லா லா
லாலா லலலல லா லே
லாலா லலலல லா லா லா
லாலா லலலல லா லே
கஜானாலே காசில்லே
கல்லாலையும் காசில்லே
காய்ச்சல் ஜூரம் நிறையா வருது
தில்லாலங்கடி தில்லாலே
ஒன்றியத்தின் தப்பாலே
ஒன்னியும் இல்ல இப்பாலே
சாவி இப்ப திருடன் கையில
தில்லாலங்கடி தில்லாலே
ஏரி கொளம் நதிய கூட
ப்ளாட்டு போட்டு வித்தாக்கா
நாறிபுடும் ஊரு சனம்
சின்ன மழை வந்தாக்கா
ஒய்யாரமா தாலுக்கா
ஒதுங்கி போற கண்ணால
எறங்கி வந்து வேல பாரு
நாடு மாறும் தன்னால
குள்ள நரி மாமு
கெடுப்பது இவன் கேமு
குலம் இருந்தும் வலைதளத்துல
ஜாதி பேசும் மீமு
ஊசி போடு மாமே
வீங்கிகிச்சு பம்மு
பலா பலே பலா பலே
பலா பலே பாம்ப்-உ
டேய் அத விட்டு ஒழிடா டேய்
ஒரு குத்து விடுடா டேய்
பட்டா எவன் எதிர்த்தாலும்
கெத்தா எட்டி மிதிடா டேய்
இத நக்கினு குட்றா டேய்
அத தொட்டுனு துண்ணுற டேய்
நீ எத்தினி குடிச்சாலும்
இங்க பட்டினி கூடாதே
வா மா ஜானகி கூவு
லாலா லலலல லா லா லா
லாலா லலலல லா லே
லாலா லலலல லா லா லா
லாலா லலலல லா லே
பத்தல பத்தல
குட்டியும் பத்தல
புட்டியும் பத்தல
குத்துற கும்மா
குத்துல கொம்மா
பெத்த புள்ள நீ
செத்துறவ டா டேய்
நீ உதாரு விடாதே
Vikaram Movie Song Lyrics
Pathala Pathala
Kuttiyum Pathala
Puttiyum Pathala
Mathalam Adra Dai
Sutha Mathalam Adra Dai
Kuthura Gumma
Kuthula Gomma
Pethapulla Nee
Sethuruva Da Dai
Nee Udhar Udaadhe
Ivan Uttalakkidi Jhon-u
Idhu Mudichamukki Prem-u
Onna Number Sokka Thirudi Blade-u
Pakkiri Mame
Adhu Sarakku Adikkum Somu
Ivan Soondi Soru Seenu
Vella Powder Kodu Pottu
Mookurinjum Team-u
Dai Patti Tinkering Seiyyaadha
Ketta Pombalaiya Nambi
Yemaandhi Pudaadhe
Dhaaraandhu Pudaadhe
Idha Nakinu Kudra Dai
Adha Thottu Nu Thudra Dai
Nee Ethini Kudichaalum
Inga Paattini Koodaadhe
Laalaa Lalalala Laa Laa Laa
Laalaa Lalalala Laa Le
Laalaa Lalalala Laa Laa Laa
Laalaa Lalalala Laa Le
Gajanaale Kaasille
Kallaalaiyum Kaasille
Kaaichal Joram Neraiya Varudhu
Thillaalangadi Thillaale
Ondriyathin Thappaale
Onnuyum Illa Ippaale
Saavi Ippo Thirudan Kaila
Thillaalangadi Thillaale
Eri Kolam Nadhiya Kooda
Plot U Pottu Vithaakka
Naari Poodum Ooru Janam
Chinna Mazha Vandhaakka
Oyaarama Thaluka
Othungi Pora Kannaala
Erangi Vandhu Vela Paaru
Naadu Maarum Thanaala
Kulla Nari Mamu
Keduppadh Ivan Game-u
Kulam Irundhum Valaithalathila
Jaadhi Pesum Meme-u
Oosi Podu Mame
Veengikicha Bum-u
Balla Balle Balla Balle
Balla Balle Bomb-u
Dai Adha Utu Ozhi Da Dai
Oru Kuthu Udu Da Dai
Pataa Evan Ethirthaalum
Getha Etti Midhi Da Dai
Idha Nakinu Kudra Dai
Adha Thottu Nu Thundra Dai
Nee Ethini Kudichaalum
Inga Paattini Koodaadhe
Vaa Maa Janaki Koovu
Laalaa Lalalala Laa Laa Laa
Laalaa Lalalala Laa Le
Laalaa Lalalala Laa Laa Laa
Laalaa Lalalala Laa Le
Pathala Pathala
Kuttiyum Pathala
Kuthura Gumma
Kuthula Gomma
Pethapulla Nee
Sethuruva Da Dai
Nee Udhar Udaadhe