Ange Idi Mulanguthu Song Lyrics in Tamil

Ange Idi Mulanguthu Song Lyrics in Tamil from Karuppasamy Songs. Ange Idi Mulanguthu Song Lyrics sung in Tamil by Thekkampatti Sundarrajan.

Ange Idi Mulanguthu Lyrics in Tamil

அங்கே இடி முழங்குது
கருப்பசாமி தங்க கலசம் மின்னுது
அங்கே இடி முழங்குது
மகாலிங்கம் மாளிக பாறை
கருப்பசாமி தங்க கலசம் மின்னுது

வெள்ள நல்ல குதிர மேலே
வீச்சருவா கையிலேந்தி
வேட்டையாட வாரார் அங்கே
கோட்ட கருப்பசாமி

அங்கே இடி முழங்குது
கருப்பசாமி தங்க கலசம் மின்னுது

மலையாம் மலையழகாம்
மாமரங்கள் உண்டு பண்ணி
மலையாம் மலையழகாம்
மாமரங்கள் உண்டு பண்ணி
சிலையாக நிக்கிறாரே
தெய்வமான கருப்பசாமி

அங்கே இடி முழங்குது
கருப்பசாமி தங்க கலசம் மின்னுது

கருத்த முத்து எண்ணெய் போல
வடிவழகன் கருப்பசாமி
கருத்த முத்து எண்ணெய் போல
வடிவழகன் கருப்பசாமி
செவத்த துண்டு தலையில் கட்டி
தேடி வேட்டை யாடி வாரார்

கருத்த முத்து எண்ணெய் போல
வடிவழகன் கருப்பசாமி
செவத்த துண்டு தலையில் கட்டி
தேடி வேட்டை யாடி வாரார்

அங்கே இடி முழங்குது
கருப்பசாமி தங்க கலசம் மின்னுது

தண்டை கையிலேந்தி
ஆடி வாரான் கருப்பன்
அருவா மேலே நின்னு
ஆடி வாரான் கருப்பன்

தண்டை கையிலேந்தி
ஆடி வாரான் கருப்பன்
அருவா மேலே நின்னு
ஆடி வாரான் கருப்பன்

கோன நல்ல கொண்ட போட்டு
கோத்த முத்து பல்லழகன்
கோன நல்ல கொண்ட போட்டு
கோத்த முத்து பல்லழகன்
கொடிய வேட்டையாடியல்லோ
வாரார் அங்கே கருப்பசாமி

கோன நல்ல கொண்ட போட்டு
கோத்த முத்து பல்லழகன் கருப்பா
கொடிய வேட்டையாடியல்லோ
வாரார் அங்கே கருப்பசாமி

அங்கே இடி முழங்குது
கருப்பசாமி தங்க கலசம் மின்னுது
அங்கே இடி முழங்குது
கருப்பசாமி தங்க கலசம் மின்னுது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *