Adiye Otha Thamarai Song Lyrics in Tamil

Mugen Rao and Ashna Zaveri Album’s Adiye Otha Thamarai Song Lyrics in Tamil. Otha Thamarai Song Lyrics has penned in Tamil and Sung by Bala.

Otha Thamarai Lyrics in Tamil

மின்னும் பருவமும்
உந்தன் இளமையும்
உன்னை எண்ணி எண்ணி
உன்ன எண்ணி
உன்னை மட்டும் தேட
எந்தன் எண்ணம் எல்லாம்
கலைந்து போன பின்பும்
உன்னை மட்டும் சேர

உந்தன் முகம் பிஞ்சு பெட் அதும்
நீ எனக்கு சிந்தை சிற்பியும்
உன்னை கண்டால் சொற்கள்
இங்கு கவியாய் மாற
வார்த்தையில் தொலஞ்சேன்
உன் வார்த்தையில் தொலஞ்சேன்

அடியே ஒத்த தாமர
என் வாழ்வில் வந்த தேவத
உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி
என் தங்க தீவுல

அடி ரெட்ட பால் மழை
உனக்காக சேர்த்த சோத்தில
என்னோட மொத்த பாசத்த
சொத்தாக அள்ளி தரட்டுமா

அரசனின் அழகு ராணியை
அந்தபுரத்தினில் பார்க்கும் அந்த நேரம்
கண்ணின் வழி கண்ணம் தெரிந்திட
ஒழுகும் சிரிப்பு ஒளியை தந்திடும்

முத்தம் ஒன்று முல்லை மலர் என
பறந்து விரிந்து இதழ்கள் தெரிந்து
பெண்ணின் மடி படுக்க கிடைத்து
மோகம் தெளித்து மனதை கடத்து

உன்னோடு ஓடியே தான்
தேடியே மனம் நிற்காது டி
பேசிய வார்த்தை என்றும்
எனக்குள் என்றும் நிற்காது டி

தேடி வந்த தேவதயே
மின்னும் அவளது தாவணியே
கந்தன் மாறா கவியே
என் வாழ்வில் வந்த ஒளியே

எந்தன் எண்ணம் எல்லாம் வண்ணமாக
அடி உன்னை மட்டும் நானும் தேட
எப்போது உன்னிடம் வந்து சேர
இந்த தனிமை இன்று ஏங்க

அடியே ஒத்த தாமர
என் வாழ்வில் வந்த தேவத
உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி
என் தங்க தீவுல

அடி ரெட்ட பால் மழை
உனக்காக சேர்த்த சோத்தில
என்னோட மொத்த பாசத்த
சொத்தாக அள்ளி தரட்டுமா

உனக்குள் இருக்கும்
இரக்கம் எனக்கும் கிடைத்து
தகிட தகமி தாளம் கலர்ந்து
நான் கவி என பார்க்க
அடி நீ மொழிந்திடும் மொழி வழி
அதிரவலைகளை செவி கேட்க

நீர் குமிழியின் சிரிப்பை கொண்டவள்
போர் புரியாமல் மனதை வென்றவள்
யார் அவள் என்னவள் வந்தவள் சென்றவள்
இருவிழி கொண்டு உயிரை தின்றவள்

செந்தமிழ் நாட்டின் அழகின் அரசி
நடையை கண்டதும் மயக்கம் மறதி
நிலத்தில் வாழும் நிலவு
மனதில் முத்திரை பதிச்ச
உன்னோடு சேர்ந்து வாழும்
வாழ்வை நினைச்சு சித்திரம் வரைஞ்சேன்

அடியே ஒத்த தாமர
என் வாழ்வில் வந்த தேவத
உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி
என் தங்க தீவுல

அடி ரெட்ட பால் மழை
உனக்காக சேர்த்த சோத்தில
என்னோட மொத்த பாசத்த
சொத்தாக அள்ளி தரட்டுமா

அடி கற்ப்பின் கரசியே
என் நிலத்தின் அரசியே
அடி கற்ப்பின் கரசியே
என் நிலத்தின் அரசியே
நீரின்றி வான் உண்டா
நீ இன்றி நான் உண்டா

அடி ஒத்த தாமர…
அடியே ஒத்த தாமர
என் வாழ்வில் வந்த தேவத
உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி
என் தங்க தீவுல

அடி ரெட்ட பால் மழை
உனக்காக சேர்த்த சோத்தில
என்னோட மொத்த பாசத்த
சொத்தாக அள்ளி தரட்டுமா

அடியே ஒத்த தாமர
என் வாழ்வில் வந்த தேவத
உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி
என் தங்க தீவுல

அடி ரெட்ட பால் மழை
உனக்காக சேர்த்த சோத்தில
என்னோட மொத்த பாசத்த
சொத்தாக அள்ளி தரட்டுமா

1 thought on “Adiye Otha Thamarai Song Lyrics in Tamil”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *