Adichu Norukuda Song Lyrics perfomed by Hiphop Tamizha Adhi. Sun Music 10th Anniversary Song Lyrics. Engum Ethilum Isai Thane Song Lyrics.
பாடல் வரிகள்:
அடிச்சு நொறுக்குடா
தெறிக்க விடுவோம்டா
அடிச்சு நொறுக்குடா
தெறிக்க விடுவோம்டா
அடிச்சு நொறுக்குடா
தெறிக்க விடுவோம்டா
நாங்க நடந்தாலே
புயலும் அடங்கும்டா
மனசில் இருக்குற
கனவு பழிக்கத்தான்
காலம் பூரா
நாம காத்து கெடந்தோம்டா
மச்சான் நாம்ம அடிங்கிக்கிடந்தா
வாழ்க்கை எல்லாம் Waste டா
என்கூட சேர்ந்து ஆடு
Superstar Dance-உ டா
எங்கும் எதிலும் இசைதானே
எங்கள் நட்பும் இசைதானே
பட்டப்பெயரை வச்சு கூப்பிடும்
நண்பன் குரலும் இசைதானே
கடலும் அலையும் இசைதானே
மழலை மொழியும் இசைதானே
காதலி உந்தன் காதில் காதலை
சொல்லும் அழகும் இசைதானே
செந்தமிழ் இசைதானே
சென்னை தமிழும் இசைதானே
ஆயிரம் மொழிகள் வந்தாலும்
தலை நிமிர்ந்து வாழ்வேன்
தமிழின் இசையாலே
மச்சான் எங்க நட்புக்கு பிரச்சனை
வந்தால் பார்க்கும் சோடா Bottle
நட்பென்ற இசையை கேட்பாய்
தினமும் எங்கள் Heart-உ Beat-ல்
அடிச்சு நொறுக்குடா
தெறிக்க விடுவோம்டா
அடிச்சு நொறுக்குடா
தெறிக்க விடுவோம்டா
அடிச்சு நொறுக்குடா
தெறிக்க விடுவோம்டா
நாங்க நடந்தாலே
புயலும் அடங்கும்டா
மனசில் இருக்குற
கனவு பழிக்கத்தான்
காலம் பூரா
நாம காத்து கெடந்தோம்டா
மச்சான் நாம்ம அடிங்கிக்கிடந்தா
வாழ்க்கை எல்லாம் Waste டா
என்கூட சேர்ந்து ஆடு
Superstar Dance-உ டா
Lyrics in English:
Adichu Norukku Da
Therikka Viduvom Da
Adichu Norukku Da
Therikka Viduvom Da
Adichu Norukku Da
Therikka Viduvom Da
Naanga Nadanthaale
Puyalum Adangumda
Manasil Irukura
Kanavu Palikka Thaan
Kaalam Poora
Naanga Kaathu Kedanthom Da
Macha Nama Adangi Kadantha
Vaazhkka Ellam Waste Da
En Kuda Sernthu Aadu
Superstar Dance-U Da Poda
Engum Ethilum Isai Dhaane
Engal Natpum Isai Dhaane
Patta Pera Vachu Kupidum
Nanban Kuralum Isai Dhaane
Kadalum Alaiyum Isai Dhaane
Mazhalai Mozhiyum Isai Dhaaaane
Kadhali Undhan Kaadhil Kaadhalai
Sollum Azhagum Isai Dhaane
Senthamizhum Isai Dhaane
Chennai Thamizhum Isai Thaane
Aayiram Mozhigal Vanthaalum
Thalai Nimirnthu Vaazhven
Tamizhin Isaiyaale
Macha Enga Natpuku Prechana
Vantha Parakkum Soda Bottle
Natpendra Isaiyai Ketpai
Dhinamum Enga Heart-U Beat-Il
Adichu Norukku Da
Therikka Viduvom Da
Adichu Norukku Da
Therikka Viduvom Da
Adichu Norukku Da
Therikka Viduvom Da
Naanga Nadanthaale
Puyalum Adangumda
Manasil Irukura
Kanavu Palikka Thaan
Kaalam Poora
Naanga Kaathu Kedanthom Da
Macha Nama Adangi Kadantha
Vaazhkka Ellam Waste Da
En Kuda Sernthu Aadu
Superstar Dance-U Da Poda