Ennavale Ennai Maranthathu Yeno Song Lyrics

Ennavale Ennai Maranthathu Yeno Song Lyrics by Dhilip Varman, Psychomatra, Saint. Ennavale Ennai Maranthathu Song Lyrics Muic by Saran Z.

பாடல் வரிகள்:

Lend Me Your Ears to This
Yeah Saran Z with the Beat
Dhilip Varma Psychomantra
This Is Saint

Now Let the Saint Step Up and Testify
This Is a Story of a Girl Who Is Extra Fly
Who Made Me Cry Within My Eye
Who I Still Love Beyond the Day I Die

I Remember Sitting in the Park
Looking at Your Smile
Glowing Up Dark
Thinking of the Mile Thanking Lady Luck
Never Wanna Let Your Hands Go
Just Wanna Let You Know
You Are the Reason I Flow

Girl Sitting Next to
You Face to Face
Reminiscing How Our Love
Grew Base to Base

All Those Ups and
Downs and Happy Days
How I Am Blessed by Above
to Be Touched by Your Grace

Every Left Has a Right
Every Girl Has a Knight
and Its You That I Think
About Every Day and Night
Time Passes by but Through My Rhyme
You and I Will Live More Than a Lifetime

என்னவளே
என்னை மறந்தது ஏனோ
எண்ணி வந்தேன்
உன்னை நினைவுகள் தான்

என்னை சிதைத்தவள்
பின்பு அனைத்தவள்
இன்று விலகி செல்லும்
எந்தன் நிம்மதி நீ

என்னவளே
என்னை மறந்தது ஏனோ
எண்ணி வந்தேன்
உன்னை நினைவுகள் தான்

என்னை சிதைத்தவள்
பின்பு அனைத்தவள்
இன்று விலகி செல்லும்
எந்தன் நிம்மதி நீ

அடி காலையிலே
உன் புகை படம் பார்த்து
வேலைக்கு போக
தோணல பாப்பு
கேளடி இந்த யாசகன் பாத்து
உள்ளதில்லே என்னை பூட்டு

உப்பங்கற்றே மீண்டும்
என் மேல் வீசு என் மேல் வீசு
காதல் பெண்ணே என்னிடம்
காதல் பேசு காதல் பேசு

நெற்றியில் நான் வைத்தேன்
குங்கும பொட்டு குங்கும பொட்டு
சொல் பெண்ணே ஏன் சென்றாய்
என்னை விட்டு என்னை விட்டு

உன் போல் பெண்ண
யார் என்ன சொல்லு
இதயத்தை நீ வந்து கேளு
காத்திருக்கே நேரம்
இல்லை வந்து சேரு
கொள்ளுதடி நினைவுகள்

என்னவளே
என்னை மறந்தது ஏனோ
எண்ணி வந்தேன்
உன்னை நினைவுகள் தான்

என்னை சிதைத்தவள்
பின்பு அனைத்தவள்
இன்று விலகி செல்லும்
எந்தன் நிம்மதி நீ

என்னவளே
என்னை மறந்தது ஏனோ
எண்ணி வந்தேன்
உன்னை நினைவுகள் தான்

என்னை சிதைத்தவள்
பின்பு அனைத்தவள்
இன்று விலகி செல்லும்
எந்தன் நிம்மதி நீ

I’m Like a Puzzle Girl
with You Missing a Part
How Am I to Lead a Life
When I’m Missing My Heart

Every Blink of My Eye
Till My Life Is True
Trust Me When I Say That
I Truly Miss You
Oh Yeah

பெண்ணே நம் காதல்
கைகூடும் நேரம் வந்தால்
விழியோடு சேரும்
என் பார்வை நீ தான் என்றால்

நானே என்றால்
மனம் வானம் செல்லும்
சென்ற பின்னால்
மழை சாரல் தூவும்

ஏன் இந்த மாற்றம்
எந்தன் நெஞ்சில்
எதோ ஓர் மாயம்
உந்தன் கண்ணில்

மனம் தேடும் உன்னை
இன்று தந்தேன் என்னை
நீங்காதென்னை
இல்லை இல்லை

என்னவளே
என்னை மறந்தது ஏனோ
எண்ணி வந்தேன்
உன்னை நினைவுகள் தான்

என்னை சிதைத்தவள்
பின்பு அனைத்தவள்
இன்று விலகி செல்லும்
எந்தன் நிம்மதி நீ

You Complete Me
You Make Me Whole
Without You by My Side
My World Is So Cold

Flowers Bloom on the Path We Walk
You Can Go Out Sense of Go
Every Time You Talk

I Walk About Like I’m in a Fits
My Soul Is Dry
I Wanna Feel Your Lips
I Feel Nothing Else Only Pain
Cant Wait for the Day
to Hold Your Hands Again