Achamillai Song Lyrics in Tamil

Achamillai Song Lyrics in Tamil from Hey Sinamika Movie. Achamillai Achamillai Song Lyrics has penned in Tamil by Madhan Karky.

பாடல்:அச்சமில்லை
படம்:ஹே சினாமிகா
வருடம்:2022
இசை:கோவிந்த் வசந்தா
வரிகள்:மதன் கார்க்கி
பாடகர்:துல்கர் சல்மான்

Achamillai Song Lyrics in Tamil

ஏய் மம்மி டம்மிக்குள்ளயே
நீ நீந்தும்போது அச்சம் இல்லையே
பூம் பூம் நீ கண் முழிச்சு பாத்ததும்
பூமி எல்லாமே எல்லாமே அச்சத்தின் ஆட்சி

எல்.கே.ஜி சீட்டு கேட்டுதான்
இன்டர்வியூ அப்போ ஸ்டார்ட்தான்
சீட் கெடச்ச பின்ன றெக்க உடச்சுதான்
யூனிஃபார்ம மாத்திவிட்டு
ஸ்கூல்க்குள்ள பறக்க விட்டு

வீட்டு பாடம் தந்து
ரோஸ்ட் பண்ணி டோஸ்ட் பண்ணி
குட்டி இதயத்த
போர்ஸ் பண்ணி வேஸ்ட் பண்ணி

பத்து வயசுல
ரேங்க் பண்ணி ஃபெயில் பண்ணி
கிராக்க ஜாக்க கிராக்க ஜாக்க
ரோபோ போல ரெடி பண்ணி

சின்ன தோள் மேல
மெரட்டி மெரட்டி மூட்ட ஏத்த
காசு வேட்டைக்காக
வெரட்டி வெரட்டி ரூட்ட மாத்த

உன் வீர தோல
உரிச்சு உரிச்சு அச்சம் ஊட்ட
அச்சமில்லை அச்சமில்லை
பாட சொல்லி தலையில் கொட்ட

அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே

அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே

ஃபியர் ஃபியர் ஃபியர்
கண்முழிக்க ஃபியர் ஃபியர்
ஃபியர் ஃபியர் ஃபியர்
ரோட்டில் போக ஃபியர் ஃபியர்

ஃபியர் ஃபியர் ஃபியர்
ஸ்கூல் நினைச்சு ஃபியர் ஃபியர்
டீச்சர்க்கு டார்ச்சர்க்கு
பியூச்சர்க்கு ஃபியர் ஃபியர்

ஃபியர் ஃபியர் ஃபியர்
பொண்ண பாக்க ஃபியர் ஃபியர்
ஃபியர் ஃபியர் ஃபியர்
பக்கம் போக ஃபியர் ஃபியர்

ஃபியர் ஃபியர் ஃபியர்
காதல் சொல்ல ஃபியர் ஃபியர்
உச்சி மீது வானிடிந்து
வாழுகின்ற போதிலும்

குழம்பத்தில் ஒரு பயம்
புரிஞ்சதும் ஒரு பயம்
உலகமே பய மயம்

தூங்கும்போது கனவிலே ஒரு பயம்
விடிஞ்சதும் ஒரு பயம்
உலகமே பய மயம்

காசு பணம் இல்லனாலும் ஒரு பயம்
வந்த பின்னே ஒரு பயம்
உலகமே பய மயம்

காதலிக்க ஆளு யாரும் இல்லையுன்னு
வந்த ஆளும் ஓடும்ன்னு
பாதி நேரம் பக்கு பக்கு
மீதி நேரம் திக்கு திக்கு

பேய் பிசாசா இன்னோரு வைரஸ்சா
புது வியாதியா அரசியல்வாதியா
ஸ்டாக் மார்க்கெட்டா பிக் பாக்கெட்டா
டெரரிஸ்ட்டா மலிகை லிஸ்ட்டா

இன்டெர்வியூவா மூவீ கியூவா
வேண்டாம் கண்ணா
வா அச்சம் விட
உச்சம் தொட வா வா வா

அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே

இல்ல இல்ல இல்ல இல்ல
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *