Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Aasai Kadhal Aaruyirae Song Lyrics

Aasai Kadhal Aaruyirae Song Lyrics from Wagah Tamil Movie. Aasai Kadhal Aaruyirae Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:வாகா
வருடம்:2016
பாடலின் பெயர்:ஆசை காதல் ஆருயிரே
இசையமைப்பாளர்:D.இமான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:வந்தனா ஸ்ரீவாசன்

பாடல் வரிகள்:

ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ

காதல் கொண்டு அழுகிறேன்
கண்ணின் நீரில் எரிகிறேன்
வாயில்லாத குழந்தைபோல்
வார்த்தையின்றி கரைகிறேன்

ஓ காற்றைப் போல காதல்
ரெண்டும் தேசம் தாண்டி வீசும்
பெண்ணின் காயம் பேசும்

ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ

காதல் என்னும் கல் வீசி
பேதை நெஞ்சை உடைத்தாய்
என் மனதில் சொல்லாமல்
எல்லைமீறி நுழைந்தாய்

என் உயிரே பிாியாதே
என்ன செய்வாள் சிறுமி
றெக்கை உண்டு பறக்காது
சின்னஞ்சிறு குருவி

என்னவனே என்னவனே உனது
உடலில் எனது குருதி வழியுதே

ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ

ஓடி வந்து வாய் பேச
ஊமை மனம் துடிக்க
வேதனையை சொல்லாமல்
வேலிகளும் தடுக்க

ரத்தமெல்லாம் ஆறாகி
செம்மண்ணிலே கலக்க
பொத்திவைத்த புது நேசம்
சத்தமிட்டு வெடிக்க

உன்னுடைய காயங்களில்
எனது விழிகள் அழுத
துளிகள் மருந்தடா
மருந்தடா மருந்தடா

ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ

காதல் கொண்டு அழுகிறேன்
கண்ணின் நீரில் எரிகிறேன்
வாயில்லாத குழந்தைபோல்
வார்த்தையின்றி கரைகிறேன்

ஓ காற்றைப் போல காதல்
ரெண்டும் தேசம் தாண்டி வீசும்
பெண்ணின் காயம் பேசும்

Lyrics in English:

Aasai Kaadhal Aaruyirae
Anaadhai Pola Aguvadho
Aasai Kaadhal Aaruyirae
Anaadhai Pola Aguvadho

Kaadhal Kondu Azhugiren
Kannin Neeril Erigiren
Vayillaadha Kuzhandhai Pol
Varthaiyindri Karaigiren

Ooo Kaatrai Pola Kaadhal
Rendum Dhesam Thaandi Veesum
Pennin Kaayam Pesum

Aasai Kaadhal Aaruyirae
Anaadhai Pola Aguvadho
Aasai Kaadhal Aaruyirae
Anaadhai Pola Aguvadho

Kaadhal Ennum Kal Veesi
Pedhai Nenjai Udaithaai
En Manadhil Sollaamal
Ellai Meeri Nuzhaindhai

Ennuyirae Piriyaadhae
Enna Seivaal Sirumi
Rekkai Undu Parakkaadhu
Chinnanjiru Kuruvi

Ennavanae Ennavanae
Unadhu Udalil Enadhu
Kuruthi Vazhiyudhae

Aasai Kaadhal Aaruyirae
Anaadhai Pola Aguvadho

Odi Vandhu Vaai Pesa
Oomai Manam Thudikka
Vethanaiyai Sollaamal
Veligalum Thadukka

Rethamellam Aaraagi
Semmanilae Kalakka
Pothivaitha Pudhu Nesam
Sathamittu Vedikka

Unnudaiya Kayangalil
Enadhu Vizhigal Azhutha
Thuligal Marundhadaa
Marundhadaa Marundhadaa

Aasai Kaadhal Aaruyirae
Anaadhai Pola Aguvadho
Aasai Kaadhal Aaruyirae
Anaadhai Pola Aguvadho

Kaadhal Kondu Azhugiren
Kannin Neeril Erigiren
Vayillaadha Kuzhandhai Pol
Varthaiyindri Karaigiren

Ooo Kaatrai Pola Kaadhal
Rendum Dhesam Thaandi Veesum
Pennin Kaayam Pesum

Search

All lyrics are provided for educational purpose only.