Aa Muthal Akku Thaanada Song Lyrics in Tamil from Jithan Movie. Aa Muthal Akku Thaanada Song Lyrics has penned in Tamil by Kabilan.
படத்தின் பெயர்: | ஜித்தன் |
---|---|
வருடம்: | 2005 |
பாடலின் பெயர்: | ஆ முதல் அக்கு தானடா |
இசையமைப்பாளர்: | ஸ்ரீகாந்த் தேவா |
பாடலாசிரியர்: | கபிலன் |
பாடகர்கள்: | சங்கர் மகாதேவன் |
பாடல் வரிகள்
குழு: எப்பாங் ஜிப்பாங்
கொப்பாங் கொப்பாங்
எப்பாங் ஜிப்பாங்
கொப்பாங் கொப்பாங்
குழு: எப்பாங் ஜிப்பாங்
கொப்பாங் கொப்பாங்
எப்பாங் ஜிப்பாங்
கொப்பாங் கொப்பாங்
ஆண்: ஆ முதல் அக்கு தானடா
பெண்: ஹான்
ஆண்: என் அக்கா பொண்ணு
கிக்கு தானடா
பெண்: ஹான் ஹான்
ஆண்: எ முதல் இசட் தானடா
இவ எவர் சில்வர் தட்டு தானடா
ஆண்: கொட்டாங்குச்சி குல்ல
வாயேன்டி ரெண்டு பேரும்
கூட்டான் சோறு
ஆக்கி துண்ணலாம்
ஆண்: எட்டா நம்பர் போல
தேகத்தை நானும்
இப்ப ஒன்னா நம்பர்
ஆக்க போறேன் டா
குழு: எப்பாங் ஜிப்பாங்
கொப்பாங் கொப்பாங்
எப்பாங் ஜிப்பாங்
கொப்பாங் கொப்பாங்
ஆண்: ஆ முதல் அக்கு தானடா
பெண்: ஹான்
ஆண்: என் அக்கா பொண்ணு
கிக்கு தானடா
பெண்: ஹான் ஹான்
ஆண்: எ முதல் இசட் தானடா
இவ எவர் சில்வர் தட்டு தானடா
குழு: ஹே சாலா ஹே குலா
ஹே குலா ஹே சாலா
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: வாழை மரமா இருக்குறாலே
வழவழப்பா சருக்குறாலே
கந்து வட்டியா பெருக்குறாலே
கண்ணு உருட்டி முறைக்குறாலே
குழு: எக்கக்கா எக்கக்கா
எக்கக்கா எக்கக்கா
எக்கக்கா எக்கக்கா
எம்மம்மா
ஆண்: வாழை மரமா இருக்குறாலே
வழவழப்பா சருக்குறாலே
கந்து வட்டியா பெருக்குறாலே
கண்ணு உருட்டி முறைக்குறாலே
ஆண்: மாங்கா ஒன்னு நீ தின்ன
மாதாவரம் பால் பண்ண
மொந்து மொந்து நான் தின்ன
முன்னே வாயேன்டி
ஆண்: உச்சி பாதங்கள்
உன்னாலே புல்லரிக்க
பச்ச புள்ளய
தாலாட்டேன்டி
ஆண்: இடுப்ப நீ ஆட்டி
தூரத்தில் போகயில
மனசு தள்ளாடி
போச்சுதடி
குழு: எப்பாங் ஜிப்பாங்
கொப்பாங் கொப்பாங்
எப்பாங் ஜிப்பாங்
கொப்பாங் கொப்பாங்
ஆண்: ஒத்தருவா பொட்டுக்காரி
ஒத்துழைக்க கெட்டிக்காரி
தல தலன்னு குலுங்கி வரும்
தாகம் தீர்க்கும் தண்ணி லாரி
குழு: எக்கக்கா எக்கக்கா
எக்கக்கா எக்கக்கா
எக்கக்கா எக்கக்கா
எம்மம்மா
ஆண்: ஒத்தருவா பொட்டுக்காரி
ஒத்துழைக்க கெட்டிக்காரி
தல தலன்னு குலுங்கி வரும்
தாகம் தீர்க்கும் தண்ணி லாரி
ஆண்: பின்னழகு பூந்தோட்டம்
முன்னழகு மாந்தோட்டம்
தூர நின்னு பாதுகாக்கும்
தோட்ட காரன் நான்
ஆண்: தண்ணீர் பஞ்சத்தில்
நான் உன்ன பாத்து புட்டா
தவிக்கும் நெஞ்செல்லாம்
குத்தாலம் தான்
ஆண்: வீடு சொத்தெல்லாம்
உன் பேரில் எழுதி தாரேன்
கூட நீ இருந்தா
கும்மாளம் தான்
ஆண்: ஆ முதல் அக்கு தானடா
பெண்: ஹான்
ஆண்: என் அக்கா பொண்ணு
கிக்கு தானடா
பெண்: ஹான் ஹான்
ஆண்: எ முதல் இசட் தானடா
இவ எவர் சில்வர் தட்டு தானடா
ஆண்: கொட்டாங்குச்சி குள்ள
வாயேன்டி ரெண்டு பேரும்
கூட்டான் சோறு
ஆக்கி துண்ணலாம்
ஆண்: எட்டா நம்பர் போல
தேகத்தை நானும் இப்ப
ஒன்னா நம்பர் ஆக்க
போறேன் டா ஆ
ஆண்: எப்பாங் ஜிப்பாங்
எப்பாங் கொப்பாங் ஏ
ஏ எப்பாங் ஜிப்பாங்
எப்பாங் கொப்பாங் ஏ
ஆண்: எப்பாங் ஜிப்பாங்
எப்பாங் கொப்பாங் ஏ
ஏ எப்பாங் கொப்பாங்
எப்பாங் கொப்பாங் ஏ