Neethane Enthan Ponvasantham Serial Song Lyrics in Tamil from Zee Tamil TV. Neethane Enthan Ponvasantham Serial Title Song Lyrics on Tamil Font. நீதானே எந்தன் பொன்வசந்தம் பாடல் வரிகள் தமிழில்.
பாடல் வரிகள்:
நீதானே…
என் பொன்வசந்தம்
நீங்காதே…
இது ஓர் ஜென்ம பந்தம்
இடைவெளி தெரியாமலே
புரியாமலே
இரு மனம் இணைகிறதே
எதுவரை இதுநீளுமோ
என அஞ்சியே
நொடிகளும் நகர்கிறதே
ஒருமுறை பார்க்கிறேன்
பலமுறை தோற்க்கிறேன்
இரு விழி உன்னிடம்
சொல்லவே
வார்த்தை தேடினேன்
நீதானே…
என் பொன்வசந்தம்
நீங்காதே…
இது ஓர் ஜென்ம பந்தம்
Lovable lyric
I love ❤ this Nee Dhaanae en Pon வசந்தம் song, please add in serial who is Singer singing this favourite song