Vennilave Vennilave Song Lyrics

Vennilave Vennilave Song Lyrics in Tamil from Minsara Kanavu Movie. Vennilave Vennilave Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:மின்சார கனவு
வருடம்:1997
பாடலின் பெயர்:வெண்ணிலவே
வெண்ணிலவே
இசையமைப்பாளர்:AR ரஹ்மான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:ஹரிஹரன்,
ஷாதனா சர்கம்

Vennilave Vennilave Lyrics in Tamil

ஆண்: வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை

ஆண்: வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும்
பாா்க்கும் முன்னே உன்னை
அதிகாலை அனுப்பி வைப்போம்

ஆண்: இது இருளல்ல அது ஒளியல்ல
இது இரண்டோடும் சேராத பொன் நேரம்
இது இருளல்ல அது ஒளியல்ல
இது இரண்டோடும் சேராத பொன் நேரம்
தலை சாயாதே விழி மூடாதே
சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்

ஆண்: பெண்ணே பெண்ணே
பூலோகம் எல்லாமே
தூங்கிபோன பின்னே
புல்லோடு பூவிழும்
ஓசை கேட்கும் பெண்ணே

ஆண்: நாம் இரவின் மடியில்
பிள்ளைகள் ஆவோம்
பாலுாட்ட நிலவுண்டு

பெண்: வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும்
பாா்க்கும் முன்னே உன்னை
அதிகாலை அனுப்பி வைப்போம்

பெண்: எட்டாத உயரத்தில்
நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல்
காற்றை வைத்தவன் யாரு

ஆண்: இதை எண்ணி எண்ணி
இயற்கையை வியக்கிறேன்
எட்டாத உயரத்தில்
நிலவை வைத்தவன் யாரு

பெண்: பெண்ணே பெண்ணே
பூங்காற்று அறியாமல்
பூவை திறக்க வேண்டும்
பூக்கூட அறியாமல்
தேனை ருசிக்க வேண்டும்

ஆண்: அட உலகை
ரசிக்க வேண்டும் நான்
உன் போன்ற பெண்ணோடு

பெண்: வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை

இருவரும்: இந்த பூலோகத்தில் யாரும்
பாா்க்கும் முன்னே உன்னை
அதிகாலை அனுப்பி வைப்போம்