Vararu Idi Mulanga Karuppasamy Song Lyrics from Karuppasamy Songs. Vararu Idi Mulanga Song Lyrics has sung in Tamil by Srihari.
Vararu Idi Mulanga Song Lyrics
வாராரு இடி முழங்க
கருப்பசாமி வாராரு இடி முழங்க
வாராரு இடி முழங்க
கருப்பசாமி வாள் வீச்சு மினுமினுங்க
அதோ வாராரு இதோ வாராரு
ஐயா வாராரு இடி முழங்க
கருப்பசாமி வாராரு இடி முழங்க
வாராரு இடி முழங்க
கருப்பசாமி வாள் வீச்சு மினுமினுங்க
சுவாமியப்பா ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
சுவாமியப்பா ஐயப்பா
வட்ட உரும கட்டி
வார் இடுப்பில் பட்டு கட்டி
வட்ட உரும கட்டி
வார் இடுப்பில் பட்டு கட்டி
நெத்தி பொட்டு வச்சுக்கிட்டு
நீல நாமம் போட்டுக்கிட்டு
வாராரு ஐயா வாராரு
இதோ வாராரு இடி முழங்க
கருப்பசாமி வாராரு இடி முழங்க
வாராரு இடி முழங்க
கருப்பசாமி வாள் வீச்சு மினுமினுங்க
சுவாமியப்பா ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
சுவாமியப்பா ஐயப்பா
கட்டு சலங்கை சத்தம்
காத்துல கலந்தாட
கட்டு சலங்கை சத்தம்
காத்துல கலந்தாட
வெட்டறுவா மீசையோட
வீர ஆவேசம் போங்க
வாராரு ஆஹா வாராரு
இதோ வாராரு இடி முழங்க
கருப்பசாமி வாராரு இடி முழங்க
வாராரு இடி முழங்க
கருப்பசாமி வாள் வீச்சு மினுமினுங்க
சுவாமியப்பா ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
சுவாமியப்பா ஐயப்பா
குத்தம் எல்லாம் பொறுத்து
ஆங்காரா சூழல் முழங்கி
குத்தம் எல்லாம் பொறுத்து
ஆங்காரா சூழல் முழங்கி
குத்து ஈட்டி வாள் சகிதம்
கோப வேஷம் கொண்டு
வாராரு கிட்ட வாராரு
ராசா வாராரு இடி முழங்க
கருப்பசாமி வாராரு இடி முழங்க
வாராரு இடி முழங்க
கருப்பசாமி வாள் வீச்சு மினுமினுங்க
சுவாமியப்பா ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
சுவாமியப்பா ஐயப்பா
ஜமலக்ஷ்ம முனிவருந்த
ரேணுகா தேவி மகனாம்
ஜமலக்ஷ்ம முனிவருந்த
ரேணுகா தேவி மகனாம்
அமைதி விசுவம் அற்று
ஆக்ரோஷ கருப்பராகி
வாராரு அந்தா வாராரு
இந்தா வாராரு இடி முழங்க
கருப்பசாமி வாராரு இடி முழங்க
வாராரு இடி முழங்க
கருப்பசாமி வாள் வீச்சு மினுமினுங்க
சுவாமியப்பா ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
சுவாமியப்பா ஐயப்பா
மந்திர தந்திரம் எல்லாம்
மாயமாய் பொடிபடவே
மந்திர தந்திரம் எல்லாம்
மாயமாய் பொடிபடவே
சுந்தர வெள்ளை குதிரை
சுயட்சமும் கையில் கொண்டு
வாராரு தக்கிட வாராரு
தக்கிட வாராரு தக்கிட
தக்கிட தக்கிட தக்கிட தக்கிட
தக்கிட தக்கிட தக்கிட தக்கிட
வாராரு இடி முழங்க
கருப்பசாமி வாராரு இடி முழங்க
வாராரு இடி முழங்க
ஆமாம் வாள் வீச்சு மினுமினுங்க
சுவாமியப்பா ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
சுவாமியப்பா ஐயப்பா
எட்டு வண்டி சங்கிலியாம்
ஏழடுக்கு பாத ரட்சை
எட்டு வண்டி சங்கிலியாம்
ஏழடுக்கு பாத ரட்சை
கட்டு சலங்கை ஆட
கருப்பண்ண சாமி அங்க
வாராரு இதோ வாராரு
பறந்து வாராரு இடி முழங்க
கருப்பசாமி வாராரு இடி முழங்க
வாராரு இடி முழங்க
கையில் வாள் வீச்சு மினுமினுங்க
கருப்பு கருப்பு கருப்பு கருப்பு
ஐயா கருப்பு
கருப்பு கருப்பு கருப்பு கருப்பு
சாமி கருப்பு
கருப்பு கருப்பு கருப்பு கருப்பு
ஐயா கருப்பு
கருப்பு கருப்பு கருப்பு கருப்பு
சாமி கருப்பு
வேட்டு சத்தம் பிரியர் அவர்
வீராதி வீரர் அவர்
வேட்டு சத்தம் பிரியர் அவர்
வீராதி வீரர் அவர்
கேட்ட வரம் கொடுக்கும்
கிருபையுள்ள சாமி அவர்
வாராரு துள்ளி வாராரு
பறந்து வாராரு இடி முழங்க
கருப்பசாமி வாராரு இடி முழங்க
நெஜமா வாராரு இடி முழங்க
கருப்பசாமி வாள் வீச்சு மினுமினுங்க
கருப்பண்ண சாமியே…
சரணம் ஐயப்பா…
சுவாமியப்பா ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
சுவாமியப்பா ஐயப்பா
சுவாமியப்பா ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
சுவாமியப்பா ஐயப்பா