Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Mannu Veesum Vasanai Song Lyrics in Tamil

Mannu Veesum Vasanai Song Lyrics in Tamil from Nattupura Songs. Mannu Veesum Vasanai Song Lyrics has sung in Tamil by Chinnaponnu.

Mannu Veesum Vasanai Lyrics in Tamil

ஏ மண்ணு வீசும் வாசனையும்
இந்த மக்களோட யோசனையும்
மண்ணு வீசும் வாசனையும்
இந்த மக்களோட யோசனையும்

இந்த சின்ன பொண்ணு பாட்டுலதான்
தெற்கு சீமையோட கதை இருக்கு
இந்த சின்ன பொண்ணு பாட்டுலதான்
தெற்கு சீமையோட கதை இருக்கு

வாய்க்கால் வரப்பு பாட்டு பாடும்
மயிலு வழிய மறைச்சு ஆட்டம் போடும்
வாய்க்கால் வரப்பு பாட்டு பாடும்
மயிலு வழிய மறைச்சு ஆட்டம் போடும்

கருப்பு சாமி கோயில சுத்தி
எங்க கரகம் எல்லாம் ஆடி வரும்
கருப்பு சாமி கோயில சுத்தி
எங்க கரகம் எல்லாம் ஆடி வரும்

மண்ணு வீசும் வாசனையும்
இந்த மக்களோட யோசனையும்
இந்த சின்ன பொண்ணு பாட்டுலதான்
தெற்கு சீமையோட கதை இருக்கு

கோண கொண்டை பொம்பளைங்க
நல்லா கொசுவம் சேர்ந்து ஆடி வர
கோண கொண்டை பொம்பளைங்க
நல்லா கொசுவம் சேர்ந்து ஆடி வர

தான தன்னானே அடி எடுத்து
தப்பு தாளம் தட்டி கூட வரும்
தான தன்னானே அடி எடுத்து
தப்பு தாளம் தட்டி கூட வரும்

குத்தி வச்ச பச்சரிசி கொஞ்சம்
கூட சேர்ந்த அச்சு வெல்லம்
குத்தி வச்ச பச்சரிசி கொஞ்சம்
கூட சேர்ந்த அச்சு வெல்லம்

பொங்க வச்சு ஆடலென எங்க
பொழுது கழிஞ்சு போகாதுங்க
பொங்க வச்சு ஆடலென எங்க
பொழுது கழிஞ்சு போகாதுங்க

மண்ணு வீசும் வாசனையும்
இந்த மக்களோட யோசனையும்
இந்த சின்ன பொண்ணு பாட்டுலதான்
தெற்கு சீமையோட கதை இருக்கு

காட்டு வேலை கழனி வேலை செஞ்சு
களைஞ்சு போன நேரத்துல
காட்டு வேலை கழனி வேலை செஞ்சு
களைஞ்சு போன நேரத்துல

ஆட்டம் போட்டு பாடலென எங்க
அலுப்பு தீர வழி ஏதுங்க
ஆட்டம் போட்டு பாடலென எங்க
அலுப்பு தீர வழி ஏதுங்க

அழிச்சு போகாத சொத்து ஐயா
இது எழுதி வைக்காத புத்தகம் ஐயா
அழிச்சு போகாத சொத்து ஐயா
இது எழுதி வைக்காத புத்தகம் ஐயா

முடிஞ்சு போகாத கதை இதையா
இப்ப மூச்சு விடாம பாடி வரேன்
முடிஞ்சு போகாத கதை இதையா
இப்ப மூச்சு விடாம பாடி வரேன்

ஏ மண்ணு வீசும் வாசனையும்
இந்த மக்களோட யோசனையும்
மண்ணு வீசும் வாசனையும்
இந்த மக்களோட யோசனையும்

இந்த சின்ன பொண்ணு பாட்டுலதான்
தெற்கு சீமையோட கதை இருக்கு
இந்த சின்ன பொண்ணு பாட்டுலதான்
தெற்கு சீமையோட கதை இருக்கு

இந்த சின்ன பொண்ணு பாட்டுலதான்
தெற்கு சீமையோட கதை இருக்கு
இந்த சின்ன பொண்ணு பாட்டுலதான்
தெற்கு சீமையோட கதை இருக்கு


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.