Vangi Vanthen Song Lyrics in Tamil from Uzhaithu Vaazha Vendum Movie. Vangi Vanthen Song Lyrics are penned in Tamil by Vairamuthu. This Song Has Composed by Devendran and Sung by KJ Yesudas.
| பாடல்: | வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் |
|---|---|
| படம்: | உழைத்து வாழ வேண்டும் |
| வருடம்: | 1988 |
| இசை: | தேவேந்திரன் |
| வரிகள்: | வைரமுத்து |
| பாடகர்: | KJ யேசுதாஸ் |
Vangi Vanthen Song Lyrics in Tamil
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்
இளவாழந்தண்டு முள்ளானதா
என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும்
வழியே கிடையாதா
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்
பாய் போட்டு வச்சிருக்கு நீயில்லாம
பாலும் பாழானது
என் மேல குத்தமில்ல வா கண்ணம்மா
உறங்கி நாளானது
அன்று சொன்ன வார்த்தை
மெய்யில்லை பெண்ணே
இன்று சொல்லும் வார்த்தை
பொய்யில்லை கண்ணே
வழி விட்டு கொடுக்க
வாய்விட்டு அழுதேன்
விரல் என்னை வெறுத்தால்
இந்த நகம் எங்கு போவேன்
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்
பொம்பளைங்க கண்ணீர் விட்டா
ஊர் தாங்காது பூமி ரெண்டாகுமே
ஆம்பளைங்க கண்ணீர் விட்டா
யார் கேட்பாக இல்லை அனுதாபமே
கார்த்திகை போனால்
மழை இல்லை மானே
கருணையும் போனால்
வாழ்வில்லை தானே
உந்தன் மனம் கரும்பா
இல்லை அது இரும்பா
வெண்ணிலவும் இருக்க
இங்கு இருளோடு வாழ்வா
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்
இளவாழந்தண்டு முள்ளானதா
என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும்
வழியே கிடையாதா
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்
Vangi Vanthen Oru Vazhai Maram Lyrics
Vaangi Vanthaen Oru Vaazhai Maram
Vantha Pinnae Athu Thaazhai Maram
Vaangi Vanthaen Oru Vaazhai Maram
Vantha Pinnae Athu Thaazhai Maram
Ilavaazha Thandu Mullaanathaa
En Kaigal Theenda Viragaanathaa
Azhuthaalum Thozhuthaalum
Vazhiyae Kidaiyaathaa
Vaangi Vanthaen Oru Vaazhai Maram
Vantha Pinnae Athu Thaazhai Maram
Paai Pottu Vahchirukku
Neeyillaama Paalum Paazhaanathu
En Melae Kuththamillai
Vaa Kannamma Urangi Naalaanathu
Andru Sonna Vaarthai
Meiyillai Pennae
Indru Sollum Vaarthai
Poyillai Kannae
Vazhi Vittu Kodukka
Vaai Vittu Azhuthaen
Viral Ennai Veruthaal
Intha Nagam Engu Povaen
Vaangi Vanthaen Oru Vaazhai Maram
Vantha Pinnae Athu Thaazhai Maram
Pombalainga Kanneer Vittaa
Oor Thaangaathu Bhoomi Rendagumae
Aambalainga Kanneer Vittaa
Yaar Ketpaga Illai Anuthabamae
Kaarthigai Ponaal
Mazhai Illai Maanae
Karunaiyum Ponaal
Vaazhvillaithaanae
Unthan Manam Karumbaa
Illai Adhu Irumbaa
Vennilavum Irukka
Inga Irulodu Vaazhvaa
Vaangi Vanthaen Oru Vaazhai Maram
Vantha Pinnae Athu Thaazhai Maram
Ilavaazha Thandu Mullaanathaa
En Kaigal Theenda Viragaanathaa
Azhuthaalum Thozhuthaalum
Vazhiyae Kidaiyaathaa
Vaangi Vanthaen Oru Vaazhai Maram
Vantha Pinnae Athu Thaazhai Maram
Vaangi Vanthaen Oru Vaazhai Maram
Vantha Pinnae Athu Thaazhai Maram
