Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Vaadi Vaadi Cute Pondatti Song Lyrics

Vaadi Vaadi Cute Pondatti Song Lyrics in Tamil from Osthe Movie. Vaadi Vaadi Cute Pondatti Song Lyrics penned in Tamil by Simbu.

படத்தின் பெயர்:ஒஸ்தி
வருடம்:2011
பாடலின் பெயர்:வாடி வாடி
Cute பொண்டாட்டி
இசையமைப்பாளர்:S தமன்
பாடலாசிரியர்:சிலம்பரசன்
பாடகர்கள்:சிலம்பரசன்

பாடல் வரிகள்:

ஏ வாடி வாடி வாடி வாடி
Cute பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி

அடி வாடி வாடி வாடி வாடி
Hot பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி

பொண்டாட்டி
அடி நீதானே என் Sweet’eh
I Love You Till You’re a பாட்டி
தேவையில்லை வப்பாட்டி

பொண்டாட்டி
அடி நீதானே என் Sweet’eh
I Love You Till You’re a பாட்டி
தேவையில்லை வப்பாட்டி

நல்ல கணவனா நான் இருப்பேன்
ஒரு உத்தமனா நான் நடப்பேன்
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்
உன் கஷ்டத்த நான் குறைப்பேன்
உன் கண் கலங்க விட மாட்டேன்

ஏ வாடி வாடி வாடி வாடி
Cute பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி

அடி வாடி வாடி வாடி வாடி
Hot பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி

பொண்டாட்டி… பொண்டாட்டி

காபி கொடுத்து காலையில நானே
உன்னை எழுப்பி விடுவேன்
சமைக்க தெரியலனா
நானே சமையல் செஞ்சு
உனக்கு ஊட்டி விடுவேன்

உன்னை நான் என்னைக்குமே
சந்தேகப்பட மாட்டேன்
என்னை நீ சந்தேகப்பட மாதிரி
நடக்க மாட்டேன்

உன் உயிரா நான் இருப்பேன்
என் உயிரா உன்னை நினைப்பேன்
என் நெஞ்சில உன்னை சுமப்பேன்
உன்னை டயிலி நானும் ரசிப்பேன்
உன் நிழல போல நான் இருப்பேன்

ஏ வாடி வாடி வாடி வாடி
Cute பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி

அடி வாடி வாடி வாடி வாடி
Hot பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி

என் பொண்டாட்டி பொண்டாட்டி
பொண்டாட்டி பொண்டாட்டி
வேணாம் வெப்பாட்டி வெப்பாட்டி
வெப்பாட்டி வெப்பாட்டி
பொண்டாட்டி…

ஹே உனக்கு முன்னாடி சத்தியமா
என் உசுரு என்னை விடாது
ஏன்னா நான் போயிட்டா உன்னை
யாரும் விதவையா பாக்க கூடாது

என்னை விட்டா உன்ன
எவண்டி பாத்துப்பான்
நல்ல பாத்துப்பேன் சொல்லி
பொய்யா நடிப்பான்

ஒரு தகப்பன் போல இருப்பேன்
ஒரு தாய போலவும் இருப்பேன்
உன் நண்பன் போல நடப்பேன்
அந்த கடவுள் போல காப்பேன்
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்

ஏ வாடி வாடி வாடி வாடி
Cute பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி

அடி வாடி வாடி வாடி வாடி
Hot பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி

என் பொண்டாட்டி பொண்டாட்டி
I Love You Till You’re a பாட்டி
என் பொண்டாட்டி பொண்டாட்டி
தேவையில்லை வைப்பாட்டி
I Love You டி My பொண்டாட்டி

சிறுகுறிப்பு:

ஒஸ்தி படமானது 2010-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சல்மான் கானின் தபாங் திரைப்படத்தின் தமிழ் உருவாக்கம் ஆகும். இதில் சிலம்பரசன், ரிச்சா கங்கோபாத்யா, சந்தானம், சோனு சூத், நாசர், ரேவதி, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தினை S தரணி இயக்கியுள்ளார். இதற்கு வாலி, யுகபாரதி, சிலம்பரசன் பாடல் வரிகளை எழுத, S தமன் இசையமைத்துள்ளார். மேலும் அறிய

Search

All lyrics are provided for educational purpose only.