Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Vaadi En Vaayadi Song Lyrics in Tamil

Vaadi En Vaayadi Song Lyrics in Tamil from Aayiram Jenmangal Movie. Vaadi En Vaayadi Song Lyrics has written in Tamil by Rokesh.

படத்தின் பெயர்:ஆயிரம் ஜென்மங்கள்
வருடம்:2020
பாடலின் பெயர்:வாடி என் வாயாடி
இசையமைப்பாளர்:C.சத்யா
பாடலாசிரியர்:ரோகேஷ்
பாடகர்கள்:ஜீ.வி.பிரகாஷ் குமார்,
சோழர் சாய், ரோகேஷ்
பாடல் வரிகள்:

வாடி என் வாயாடி கிளியே
நீ சும்மான்ன நோண்டாத மியூசிக்கலிய
தேடி நான் மாத்திட்ட வழிய
கத குடுக்க பாத்த கலக்கிடுவேன்
உன்னோட கொலைய

வாடி என் வாயாடி கிளியே
நீ சும்மான்ன நோண்டாத மியூசிக்கலிய
தேடி நான் மாத்திட்ட வழிய
கத குடுக்க பாத்த கலக்கிடுவேன்
உன்னோட கொலைய

உண்டிகொல வச்சி
நெஞ்ச ரெண்டா வொடச்சி
தாண்டி போறேன் இடுச்சி
என்ன பார்த்து கண் அடிச்சி

மங்க மஞ்ச மச்சி
பண்ணத்தில்ல டச்சி
சரீன்னா கட்டி பிடுச்சி
போட்டுடுவேன் மூணு முடிச்சி

மிட்டாய் மேல பர்ப்பி
யூகேம்-ல எடுப்போம் செல்பி
ஹேய் மிட்டாய் மேல பர்ப்பி
யூகேம்-ல எடுப்போம் செல்பி

ஹேய் வாயாடி கிளியே
வாடியம்மா வாயாடி கிளியே
வாயாடி கிளியே

சும்மா ஒருவாட்டி
லவ் பண்ணு என்ன
நைட்டோட மாத்துறேன்டி
நைட்டி போட்ட உன்ன

ஆட்டோல போவாத
நான் ஆசை பட்ட பொண்ணே
ஆடி கார்ரு வரும்
காட்டு நீயும் கண்ண

கொஞ்சோன்டு பேச்சுலதான்
என்னென்னமோ சொல்லாத
கொஞ்சோன்டு பார்வையில
என்ன நீயும் கொல்லாத

பின்னாடி சுத்துறேன்னு
உங்க அம்மாகிட்ட சொல்லாத
இருக்கமாட்டேன்
உன் ஞாபகம்தான் இல்லாத

எப்படி பார்த்தாலும் நல்ல புள்ளடி
மாமியார் தொல்ல கூட உனக்கு இல்லடி
எப்படி பார்த்தாலும் நல்ல புள்ளடி
மாமியார் தொல்ல கூட உனக்கு இல்லடி

டீவ்வு கட்டாத
பைக்யில சுத்துற ஆளுன்னு
நீ கட்டின்னு போனைனா
லாரில மாட்டீனு சாவடி

நடந்து காட்டாத
ஊரு பசங்க கண்ணுல மாட்டாத
நீ வண்டில ஏறுமா
மாமா புஷுன்னு போறேன்டி

சீன்னுல சிக்காத
எம்மா தொழுவ தள்ளிதான் நிக்காத
நீ கிட்டயே இருந்தையினா
நானும் கில்லாடி ஆவேன்டி

அசிங்கம திட்டாத
உன் நகைய புடுங்கி வைக்காத
நல்ல புருஷனா இருப்பேன்
நீயும் என் கூட வாயேன்டி

என் கூட வாயேன்டி
என் கூட வாயேன்டி

உன் கூட உன் கூட
உன் கூட உன் கூட
உன் கூட உன் கூட
உன் கூட உன் கூட
உன் கூட வாயேன்டி

உன்ன உஷார் பண்ண
நீயே கொடு ரூட்டு
ஹேய் மரப்பா போகதம்மா
மொக்க சீன்ன போட்டு

ஹேய் வாயாடி கிளியே
ஹேய் நீ வாடி வெளியே
ஹேய் வாயாடி கிளியே
நீ வாடி

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஹேய் வாடி என் வாயாடி கிளியே
நீ சும்மான்ன நோண்டாத மியூசிக்கலிய
தேடி நான் மாத்திட்ட வழிய
கத குடுக்க பாத்த கலக்கிடுவேன்
உன்னோட கொலைய


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.