Kodi Kangalum Pothathu Song Lyrics

Vaa Chellam or Kodi Kangalum Pothathu Song Lyrics in Tamil from Pon Magal Vandhal Movie. Kodi Kangalum Pothathu Song Lyrics penned by Vivek.

பாடலின் பெயர்:வா செல்லம் என் வாழ்க்க
படத்தின் பெயர்:பொன்மகள் வந்தாள்
வருடம்:2020
இசையமைப்பாளர்:கோவிந்த் வசந்தா
பாடலாசிரியர்:விவேக்
பாடகர்:பிருந்தா சிவகுமார்

Kodi Kangalum Pothathu Lyrics in Tamil

பெண்: வா செல்லம் என் வாழ்க்க
பரிசா தந்த பூவே
தாயாக என்ன பேத்த
தாயே வாடி

பெண்: நீ கேட்டா என் உசுர
பாலா தாரேன் பூவே
நீ எந்தத்தன் கைகள்
கொண்டேன் வாடி

பெண்: கோடி கண்களும் போதாது
அழகான உன் மோகம் பாக்க
வரம் வாங்கி வைக்க
கை போதாதே… ஏ…

பெண்: நூறு வானவில் போதாது
உன்ன போல ஓவியம் தீட்ட
போதும் பிள்ளை வாசம் மட்டும்
போதும் வாடி

பெண்கள்: நடவண்டி சிரிப்பக்காட்டி
நீ தான் என்ன நடக்க வச்ச
பனிகட்டி கண்ணக்காட்டி
நீ தான் சோகம் மறக்க வச்ச

பெண்கள்: சினுங்கள் போல ஏதோ செஞ்சு
நீ தான் என்ன கரைய வச்ச
போக போற வழியில் எல்லாம்
நீ தான் இன்பம் போழிய வச்ச

பெண்கள்: காலம் வரை நீ தானே
காவல் வர நான் தானே
வா தோரணமே… அழகே…
பெண்: காரணமே…

Vaa Chellam Song Lyrics

Female: Vaa Chellam En Vaazhka
Parisaa Thandha Poove
Thaayaaga Enna Petha
Thaaye Vaadi

Female: Nee Kettaa En Usura
Paalaa Thaaren Poove
Nee Neendhathaan
Kaigal Konden Vaadi

Female: Kodi Kangalum Podhaadhu
Azhagaana Un Mogam Paakka
Varam Vaangi Vaikkave
Kai Podhaadhe

Female: Nooru Vaanavil Podhaadhu
Una Pola Oviyam Theetta
Podhum Pillai Vaasam Mattum
Podhum Vaadi

Chorus: Nadavandi Sirippakkaatti
Nee Dhaan Enna Nadakka Vacha
Panikatti Kannakkatti
Nee Dhaan Sogam Marakka Vacha

Chorus: Sinungal Pol Edho Senju
Nee Dhaan Enna Karaiya Vacha
Poga Pora Vazhiyil Ellaam
Nee Dhaan Inbam Pozhiya Vacha

Chorus: Kaalam Varai Nee Dhaane
Kaaval Vara Naan Dhaane
Vaa Thoraname Azhage
Female: Kaaraname

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *