Oyaa Osai Song Lyrics in Tamil

Oyaa Osai Ontru Song Lyrics in Tamil from Velvet Nagaram Movie. Oyaa Osai Ontru Song Lyrics has penned in Tamil by Kaber Bharadwaj.

பாடலின் பெயர்:ஓயா ஓசை ஓன்று
படத்தின் பெயர்:வெல்வெட் நகரம்
வருடம்:2020
இசையமைப்பாளர்:ஆச்சு ராஜமணி
பாடலாசிரியர்:கபீர் வாசுகி
பாடகர்:சமீரா பரத்வாஜ்
பாடல் வரிகள்:

ஓயா ஓசை ஓன்று
கேள்விகள் கேட்கிறதே
மனதின் மனதில்
கனமும் கனக்கிறதே

மீண்டும் மீண்டும் மீண்டும்
கேள்விகள் அதே கேள்விகள்
உணர்வை உலவா
உதிரம் உறையுதே

வழி காட்டி போன
உந்தன் வாழ்க்கையும்
விடை இன்றி தானே
உன் பின் நாங்களும்

உறவே உன் மனதில் நீ ஏந்தியதை
நான் உணர முடியாதா

எங்கோ எங்கோ எங்கோ
தேடலை தொடங்குவேன்
தடையும் தடையும்
என்றே புரிகிறதே

தேடி தேம்பி தேய்ந்து
பார்க்கிறேன் நான் பார்க்கிறேன்
விடையும் விடிய புதிரும் பிறக்குதே

வழி காட்டி போன
உந்தன் வாழ்க்கையும்
விடை இன்றி தானே
உன் பின் நாங்களும்

உறவே உன் மனதில் நீ ஏந்தியதை
நான் உணர முடியாதா

ஓயா ஓசை ஓன்று
கேள்விகள் கேட்கிறதே
மனதின் மனதில்
கனமும் கனக்கிறதே

மீண்டும் மீண்டும் மீண்டும்
கேள்விகள் அதே கேள்விகள்
உணர்வை உலவா
உதிரம் உறையுதே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *