Ullara Poondhu Paaru Song Lyrics in Tamil

Ullara Poondhu Paaru Song Lyrics in Tamil from Baana Kaathadi Movie. Ullara Poondhu Paaru Song Lyrics has penned in Tamil by Gangai Amaran.

பாடல்:உள்ளார பூந்து பாரு
படம்:பானா காத்தாடி
வருடம்:2010
இசை:யுவன் சங்கர் ராஜா
வரிகள்:கங்கை அமரன்
பாடகர்:ரோஷினி

Ullara Poondhu Paaru Lyrics in Tamil

உள்ளார பூந்து பாரு
உருவான கன்னி தேரு
ஆடாத ஆட்டம் போட
அவதாரம் செஞ்சதாரு

போடாத வேஷம் போட்டு
புதுசாக வந்ததாரு
எல்லாரும் சொல்லுவாங்க
என்னோட நல்ல பேரு

கட்டாய கல்விதான்
கண்டிப்பா கேட்டுக்கோ
நீ கேட்ட டைம்முதான்
எனக்கில்லை பார்த்துக்கோ

கூட்டத்த சேர்த்து கூட்டு
குனியாம கூட்டி காட்டு
மேடைக்கு வந்து பாராட்டு

ரா ரா நைனா
ரா உன்றாங்குதே
வா ரா மைனா
ஊரும் ஏங்குதே

ரா ரா நைனா
ரா உன்றாங்குதே
வா ரா மைனா
ஊரும் ஏங்குதே

உள்ளார பூந்து பாரு
உருவான கன்னி தேரு
ஆடாத ஆட்டம் போட
அவதாரம் செஞ்சதாரு

ஆம்பளைக்கு பொண்ணு
இது ஆண்டவர் சட்டம்
ஆளவேனும் மாத்து
அது அவன் அவன் இஷ்டம்

பூ விரிஞ்ச போதே
பல வண்டு மொய்க்கட்டும்
பொண்ணு சிரிச்சாலே
பல கண்ணு தைக்கட்டும்

மந்திரம் தந்திரம்
எங்க தொடங்கும்
இந்திரன் சந்திரன்
இங்க அடங்கும் அதுக்கு

ரா ரா நைனா
ரா உன்றாங்குதே
வா ரா மைனா
ஊரும் ஏங்குதே

ரா ரா நைனா
ரா உன்றாங்குதே
வா ரா மைனா
ஊரும் ஏங்குதே

ஆடை அலங்காரம்
அது யாருக்கழகு
மூடி மறைச்சாலும்
இது முழுக்க மெழுகு

ஏழு ஜென்மம் கேட்டு
நீ ஏன் பொறக்கனும்
இருக்குறத முழுசா
நீ அனுபவிக்கனும்

லாபமோ நஷ்டமோ
ஒன்னும் இல்ல
ராத்திரி நேரத்தில்
கஷ்டம் இல்ல அதுக்கு

ரா ரா நைனா
ரா உன்றாங்குதே
வா ரா மைனா
ஊரும் ஏங்குதே

உள்ளார பூந்து பாரு
உருவான கன்னி தேரு
ஆடாத ஆட்டம் போட
அவதாரம் செஞ்சதாரு

போடாத வேஷம் போட்டு
புதுசாக வந்ததாரு
எல்லாரும் சொல்லுவாங்க
என்னோட நல்ல பேரு

கட்டாய கல்விதான்
கண்டிப்பா கேட்டுக்கோ
நீ கேட்ட டைம்முதான்
எனக்கில்லை பார்த்துக்கோ

கூட்டத்த சேர்த்து கூட்டு
குனியாம கூட்டி காட்டு
மேடைக்கு வந்து பாராட்டு

ரா ரா நைனா
ரா உன்றாங்குதே
வா ரா மைனா
ஊரும் ஏங்குதே

ரா ரா நைனா
ரா உன்றாங்குதே
வா ரா மைனா
ஊரும் ஏங்குதே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *