Bombay Ponnu Song Lyrics in Tamil from Vedi Movie. Bombay Ponnu Song Lyrics has penned in Tamil by Viveka and Music by Vijay Antony.
பாடல்: | நான் பாம்பே பொண்ணு |
---|---|
படம்: | வெடி |
வருடம்: | 2011 |
இசை: | விஜய் ஆண்டனி |
வரிகள்: | விவேகா |
பாடகர்: | மம்தா சர்மா, MLR கார்த்திகேயன், செந்தில் தாஸ் |
Bombay Ponnu Lyrics in Tamil
பெண்: ஏக் தோ தீன் சாா்
நான் பாம்பே பொண்ணு
லக்னோ லக்னோ லக்னோ
இது லக்னோ கண்ணு
ஜிகினா ஜின்னு
பெண்: என் பின்னால என் முன்னால
என் கைமேல என் மேல
ஆண்: மேல மேல மேல மேல மேல
பெண்: காரைக்குடி கானாமூனா
கவுந்தது என் கண்ணால
தூத்துக்குடி ஆணோரானான்
விழுந்துபுட்டான் முன்னால
ஆண்: மேல மேல மேல மேல
மேல மேல மேலேல
பெண்: மேல
ஆண்: மேல மேல மேல மேல
மேல மேல மேலேல
பெண்: ஹான் மே பாம்பே பொண்ணு
ஆண்: மேல மேல
பெண்: லக்னோ லக்னோ லக்னோ
இது லக்னோ கண்ணு
ஆண்: மேல மேல
பெண்: ஜிகினா ஜின்னு
ஆண்: மேல
பெண்: ஆல்கஹாலு என் காலு
ஆட்டு பாலு என் தோளு
செக்ஸியான செந்தேளு
சிக்ஸ்டி லிட்டர் பெட்ரோலு
ஆண்: மத்தலம்தான் பின்னாடி
மாட புறா முன்னாடி
கால் முளைச்ச கண்ணாடி
உண்மையா நீ பொண்ணாடி
பெண்: மே பகுத் அச்சா
மே பகுத் அச்சா
மே பகுத் அச்சா
மே பகுத் அச்சா
ஆண்: ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
பெண்: காரைக்குடி கானாமூனா
கவுந்தது என் கண்ணால
தூத்துக்குடிஆணோரானான்
விழுந்துபுட்டான் முன்னால
ஆண்: மேல மேல மேல மேல
மேல மேல மேலேல
மேல மேல மேல மேல
மேல மேல மேலேல
பெண்: நான் பாம்பே பொண்ணு
ஆண்: மேல மேல
பெண்: லக்னோ லக்னோ லக்னோ
இது லக்னோ கண்ணு
ஆண்: மேல மேல
பெண்: ஜிகினா ஜின்னு
பெண்: மூச்சுவாங்கும் மூணாறு
மூடிவெச்ச பாலாறு
நூத்துக்கு நான் ஐநூறு
தீப்பிடிச்ச தண்ணீரு
ஆண்: சாம்புராணி உன் மேனி
உன் சிரிப்பு சிம்போனி
பல்லு வெள்ள பட்டாணி
ஏசுகிறிஸ்து தோட்டா நீ
பெண்: மே பகுத் அச்சா
மே பகுத் அச்சா
மே பகுத் அச்சா
மே பகுத் அச்சா
ஆண்: ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
ஆண்: காரைக்குடி கானாமூனா
கவுந்தது உன் கண்ணாலா
பெண்: மே பகுத் அச்சா
ஆண்: தூத்துக்குடி ஆணாரோனான்
விழுந்துபுட்டான் முன்னால
ஆண்: மேல மேல மேல மேல
மேல மேல மேலேல
மேல மேல மேல மேல
மேல மேல மேலேல
பெண்: நான் பாம்பே பொண்ணு
ஆண்: மேல மேல
பெண்: லக்னோ லக்னோ லக்னோ
இது லக்னோ கண்ணு
ஆண்: மேல மேல
பெண்: ஜிகினா ஜின்னு
ஆண்: மேல