Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Thillalangadi Lady Song Lyrics in Tamil

Thillalangadi Lady Song Lyrics in Tamil from Sivakumarin Sabadham Movie. Thillalangadi Lady Song Lyrics penned in Tamil by Hiphop Tamizha.

படத்தின் பெயர்:சிவகுமாரின் சபதம்
வருடம்:2021
பாடலின் பெயர்:தில்லாலங்கடி லேடி
இசையமைப்பாளர்:ஹிப்ஹாப் தமிழா
பாடலாசிரியர்:ஹிப்ஹாப் தமிழா
பாடகர்கள்:ஹிப்ஹாப் தமிழா

பாடல் வரிகள்:

என்னடி என்னடி
ரொம்பத்தான் சீன-அ போடுற
நில்லு நீ கொஞ்சம் நில்லு நீ
சும்மாதான் அதுப்ப காட்டுற

எதுக்கு எதுக்கு
உனக்கு இவளவு திமிறு
எதுக்கு எதுக்கு
அய்யோ வழியுது நவுறு

எதுக்கு எதுக்கு
உனக்கு இவளவு திமிரு
மாமாகிட்ட வச்சுகிட்டா
காணபோயிடுவ

டான்ஸ் நோ ரொமான்ஸ்
எதுனா பிளான் இருந்தா சொல்லுடி
சுத்தி என் ஃபேன்ஸ் இப்ப வந்து டான்ஸ்
செல்லாது உன் பிளான் தள்ளி நில்லுடி

சேதாரவிடுவேன்
தில்லாலங்கடி லேடி
நான் ஒண்ணா நம்பர் கேடி
நீ எனக்கு ஏத்த ஜோடி
ஆனா புடிக்கல உன்னை போடி

தில்லாலங்கடி லேடி
நான் ஒண்ணா நம்பர் கேடி
நீ எனக்கு ஏத்த ஜோடி
ஆனா புடிக்கல உன்னை போடி

வாரத்துல ஏழுநாளு
உன்னை பத்தி சிந்திப்பேன்
கோர்ட் கேஸ்னு அலையவுட்டா
சட்டப்படி தண்டிப்பேன்

ஷாப்ட்டுக்கு ஷாப்ட் நான்
ரப்புக்கு ரப்பு நான்
டப்பு கொடுத்தாலும்
தில்லா நிப்பேன் நான்

வில்லாதி வில்லன்தான்
தள்ளாத என்னைத்தான்
தள்ளி நீ போறதால
துள்ளி வரேன்மா

பொல்லாத வில்லி நீ
சும்மாவே கில்லி நான்
உன் பொல்லாத திமிருக்கெல்லாம்
கொல்லி வைப்பேன் பார்

நா சும்மா நாச்சிகு
ஹையோ சும்மா நாச்சிக்கு
ஒரு மொக்க லாஜிக்க
சொல்லி பார்த்தேன்டி

உன் கண்ணில் மேஜிக்கு
அதுவும் காதல் மேஜிக்கு
எதுனா சின்ன கொழந்தைக்கு
செஞ்சு காட்டு நீ

டான்ஸ் நோ ரொமான்ஸ்
எதுனா பிளான் இருந்தா சொல்லுடி
சுத்தி என் ஃபேன்ஸ் இப்ப வந்து டான்ஸ்
செல்லாது உன் பிளான் தள்ளி நில்லுடி

சேதாரவிடுவேன்
தில்லாலங்கடி லேடி
நான் ஒண்ணா நம்பர் கேடி
நீ எனக்கு ஏத்த ஜோடி
ஆனா புடிக்கல உன்னை போடி

தில்லாலங்கடி லேடி
நான் ஒண்ணா நம்பர் கேடி
நீ எனக்கு ஏத்த ஜோடி
ஆனா புடிக்கல உன்னை போடி


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.