Thee Pidikka Song Lyrics in Tamil

Thee Pidikka Song Lyrics in Tamil from Arinthum Ariyamalum Movie. Theepidikka or Thee Pidikka Song Lyrics has penned in Tamil by Pa.Vijay.

படத்தின் பெயர்:அறிந்தும் அறியாமலும்
வருடம்:2005
பாடலின் பெயர்:தீப்பிடிக்க
இசையமைப்பாளர்:யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்:பா.விஜய்
பாடகர்கள்:அனுஷ்கா மஞ்சன்டா,
பிரேம்ஜி அமரன்

Theepidikka Song lyrics in Tamil

பெண்: தீப்பிடிக்க தீப்பிடிக்க
முத்தம் கொடுடா
என் திமிர் எல்லாம்
அடங்காது கொஞ்சம் கடிடா

பெண்: தேள் கடிக்க தேள் கடிக்க
என்னை தொடுடா
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும்
பின்னிகொள்ளடா

பெண்: ஆசை வெடிக்க
அது சாட்டை அடிக்க
வேட்டை நடக்க
உன் வேகம் அடக்க

குழு: பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்
ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்
பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்
ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்

ஆண்: பேபி யுவர் சோ
ஹாட் அண்ட் பைன் வோவ்
வோவ் ஐ கான்ட் வெய்ட்
டு மேக் யூ மைன்

குழு: காலமும் காலமும்
காலமும் செல்ல மடிந்திடுமோ
காலமும் செல்ல மடிந்திடுமோ

பெண்: வோவ்ஹோ தீப்பிடிக்க தீப்பிடிக்க
முத்தம் கொடுடா
என் திமிர் எல்லாம்
அடங்காது கொஞ்சம் கடிடா

பெண்: தேள் கடிக்க தேள் கடிக்க
என்னை தொடுடா
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும்
பின்னிகொள்ளடா

பெண்: வாடா என் கழுத்தை வளைத்து
அதில் முத்தத்தை நிரப்பி ஒரு தேடல் செய்
ஆண்: வாடி என் தசையை இறுக்கி
அதில் ஆசை முறுக்கி ஒரு கூடல் செய்

பெண்: அலறுது அலறுது இருதயம்
அதிருது அதிருது அடி மனம்
ஆண்: கதறுது கதறுது இளமையும்
உன் மோகம் கூப்பிடுதே

குழு: ஆஆஹா ஆஹா ஆ
வோவ்வோ வோவ் வோ
ஆஆஹா ஆஹா ஆ
வோவ்வோ வோவ் வோ

ஆண்: காமமும் கோவமும்
உள்ளம் நிரம்புவாய்
காமமும் கோவமும்
உள்ளம் நிரம்புவாய்

ஆண்: செய்வாய் இமை பதற பதற
இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை
பெண்: தருவாய் உடை உதற உதற
பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை

ஆண்: வேர்வையும் வேர்வையும் வழியுதே
எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே
பெண்: உடம்புக்கு ஏது வரைமுறை
வா செல்வோம் இறுதிவரை

ஆண்: தீப்பிடிக்க தீப்பிடிக்க
முத்தம் கொடுடி
என் திமிர் எல்லாம்
அடங்காது கொஞ்சம் கடி நீ

பெண்: தேள் கடிக்க தேள் கடிக்க
என்னை தொடு நீ
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும்
பின்னிகொள்ளடி

பெண்: ஆசை வெடிக்க
அது சாட்டை அடிக்க
வேட்டை நடக்க
உன் வேகம் அடக்க

குழு: பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்
ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்
பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்
ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்

குழு: பேபி யுவர் சோ
ஹாட் அண்ட் பைன் வோவ்
வோவ் ஐ கான்ட் வெய்ட்
டு மேக் யூ மைன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *