Mahalakshmi 108 Potri in Tamil for Navarathri Special. Lakshmi 108 Potri in Tamil. Sri Mahalakshmi 108 Potri Lyrics in Tamil.
108 போற்றி வரிகள்
ஓம் அன்பு லட்சுமியே போற்றி
ஓம் அன்ன லட்சுமியே போற்றி
ஓம் அமிர்த லட்சுமியே போற்றி
ஓம் அம்ச லட்சுமியே போற்றி
ஓம் அருள் லட்சுமியே போற்றி
ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
ஓம் அழகு லட்சுமியே போற்றி
ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
ஓம் ஆகம லட்சுமியே போற்றி
ஓம் அதி லட்சுமியே போற்றி
ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி
ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி
ஓம் இதய லட்சுமியே போற்றி
ஓம் இன்ப லட்சுமியே போற்றி
ஓம் ஈகை லட்சுமியே போற்றி
ஓம் உலக லட்சுமியே போற்றி
ஓம் உத்தம லட்சுமியே போற்றி
ஓம் எளிய லட்சுமியே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
ஓம் ஒளி லட்சுமியே போற்றி
ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
ஓம் கருணை லட்சுமியே போற்றி
ஓம் கனக லட்சுமியே போற்றி
ஓம் கஜ லட்சுமியே போற்றி
ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
ஓம் கன லட்சுமியே போற்றி
ஓம் கிரக லட்சுமியே போற்றி
ஓம் குண லட்சுமியே போற்றி
ஓம் குங்கும லட்சுமியே போற்றி
ஓம் குடும்ப லட்சுமியே போற்றி
ஓம் குல லட்சுமியே போற்றி
ஓம் கேசவ லட்சுமியே போற்றி
ஓம் கோவில் லட்சுமி போற்றி
ஓம் கோவிந்த லட்சுமியே போற்றி
ஓம் கோமாதா லட்சுமியே போற்றி
ஓம் சர்வ லட்சுமியே போற்றி
ஓம் சக்தி லட்சுமியே போற்றி
ஓம் சக்ர லட்சுமியே போற்றி
ஓம் சத்திய லட்சுமியே போற்றி
ஓம் சங்கு லட்சுமியே போற்றி
ஓம் சந்தான லட்சுமியே போற்றி
ஓம் சந்நிதி லட்சுமியே போற்றி
ஓம் சாந்த லட்சுமியே போற்றி
ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
ஓம் சீல லட்சுமியே போற்றி
ஓம் சீதா லட்சுமியே போற்றி
ஓம் சுப்பு லட்சுமி போற்றி
ஓம் சுந்தர லட்சுமியே போற்றி
ஓம் சூரிய லட்சுமியே போற்றி
ஓம் செல்வ லட்சுமியே போற்றி
ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
ஓம் சொர்ண லட்சுமியே போற்றி
ஓம் சொரூப லட்சுமியே போற்றி
ஓம் சௌந்தர்ய லட்சுமியே போற்றி
ஓம் ஞான லட்சுமியே போற்றி
ஓம் தங்க லட்சுமியே போற்றி
ஓம் தன லட்சுமியே போற்றி
ஓம் தான்ய லட்சுமியே போற்றி
ஓம் திரிபுர லட்சுமியே போற்றி
ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
ஓம் திலக லட்சுமியே போற்றி
ஓம் தீப லட்சுமியே போற்றி
ஓம் துளசி லட்சுமியே போற்றி
ஓம் துர்கா லட்சுமியே போற்றி
ஓம் தூய லட்சுமியே போற்றி
ஓம் தெய்வ லட்சுமியே போற்றி
ஓம் தேவ லட்சுமியே போற்றி
ஓம் தைரிய லட்சுமியே போற்றி
ஓம் பங்கய லட்சுமியே போற்றி
ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி
ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி
ஓம் பொருள் லட்சுமியே போற்றி
ஓம் பொன்னிற லட்சுமியே போற்றி
ஓம் போக லட்சுமியே போற்றி
ஓம் மங்கள லட்சுமியே போற்றி
ஓம் மகா லட்சுமியே போற்றி
ஓம் மாதவ லட்சுமியே போற்றி
ஓம் மாதா லட்சுமியே போற்றி
ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
ஓம் முக்தி லட்சுமியே போற்றி
ஓம் முத்து லட்சுமியே போற்றி
ஓம் மோகன லட்சுமியே போற்றி
ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
ஓம் வர லட்சுமியே போற்றி
ஓம் வாழும் லட்சுமியே போற்றி
ஓம் விளக்கு லட்சுமியே போற்றி
ஓம் விஜய லட்சுமியே போற்றி
ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி
ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
ஓம் வீர லட்சுமியே போற்றி
ஓம் வெற்றி லட்சுமியே போற்றி
ஓம் வேங்கட லட்சுமியே போற்றி
ஓம் வைர லட்சுமியே போற்றி
ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
ஓம் நாராயண லட்சுமியே போற்றி
ஓம் நாக லட்சுமியே போற்றி
ஓம் நாத லட்சுமியே போற்றி
ஓம் நித்திய லட்சுமியே போற்றி
ஓம் நீங்கா லட்சுமியே போற்றி
ஓம் ராம லட்சுமியே போற்றி
ஓம் ராஜ லட்சுமியே போற்றி
ஓம் ஜெய லட்சுமியே போற்றி
ஓம் ஜீவ லட்சுமியே போற்றி
ஓம் ஜோதி லட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!