Muthumari Ammanukku Song Lyrics in Tamil from Amman Songs. LR Eswari’s Muthumari Ammanukku Thirunalam Song Lyrics in Tamil.
பாடல் வரிகள்
முத்துமாரி அம்மனுக்கு
திருநாளாம்
அவள் முகத்தழகை
காண வரும் ஒருநாளாம்
முத்துமாரி அம்மனுக்கு
திருநாளாம்
அவள் முகத்தழகை
காண வரும் ஒருநாளாம்
சித்திரைப்பூ மாலையிலே
தோரணமாம்
அவள் சிங்கார தேரில்
வர ஊர்வளமாம்
முத்துமாரி அம்மனுக்கு
திருநாளாம்
அவள் முகத்தழகை
காண வரும் ஒருநாளாம்
பாலோடு பன்னீரும்
அபிஷேகமாம்
அவள் பொன்மேனி
மலர்களிலே அலங்காரமாம்
பாலோடு பன்னீரும்
அபிஷேகமாம்
அவள் பொன்மேனி
மலர்களிலே அலங்காரமாம்
மங்கள குங்குமத்தில்
திலகமாம்
அவள் மஞ்சள் நிற
ஆடைகட்டி வந்திடுவாளாம்
முத்துமாரி அம்மனுக்கு
திருநாளாம்
அவள் முகத்தழகை
காண வரும் ஒருநாளாம்
திரிசூலம் கையில் கொண்ட
திரிசூலியாம்
அவள் வித்திட்டும் காத்து வரும்
காளியம்மனாம்
கற்பூர சுடரினிலே
சிரித்திடுவாளாம்
அவள் தீராத நோய் எல்லாம்
தீர்த்திடுவாளாம்
முத்துமாரி அம்மனுக்கு
திருநாளாம்
அவள் முகத்தழகை
காண வரும் ஒருநாளாம்
சக்கரையில் பொங்கலிட
மகிழ்ந்திடுவாளாம்
மாவிளக்கேற்றி வணங்கிடவே
வரம் தருவாளாம்
முழங்கி வரும் முர சங்கை
கேட்டிடுவாளாம்
முழங்கி வரும் முர சங்கை
கேட்டிடுவாளாம்
நம் முன்னிற்றே நல்லருளை
தந்திடுவாளாம்
முத்துமாரி அம்மனுக்கு
திருநாளாம்
அவள் முகத்தழகை
காண வரும் ஒருநாளாம்
சித்திரைப்பூ மாலையிலே
தோரணமாம்
அவள் சிங்கார தேரில்
வர ஊர்வளமாம்
முத்துமாரி அம்மனுக்கு
திருநாளாம்
அவள் முகத்தழகை
காண வரும் ஒருநாளாம்