Saraswathi Dayai Nidhi Lyrics in Tamil

Saraswathi Dayai Nidhi Lyrics in Tamil for Saraswathi Pooja. Saraswathi Dayai Nidhi Lyrics has penned in Tamil by Papanasam Sivan.

Saraswathi Dayai Nidhi Lyrics in Tamil

சரஸ்வதி தயைநிதி நீ கதி
சரஸ்வதி தயைநிதி நீ கதி
தண்ணருள் தந்தருள்வாய் பாரதி
சரஸ்வதி தயைநிதி நீ கதி

தண்ணருள் தந்தருள்வாய் பாரதி
சரஸ்வதி தயைநிதி நீ கதி
தண்ணருள் தந்தருள்வாய் பாரதி
சரஸ்வதி…

கரமலர் மிளிர்
மணி மாலையும் வீணையும்
கரமலர் மிளிர்
மணி மாலையும் வீணையும்

கரமலர் மிளிர்
மணி மாலையும் வீணையும்
கரமலர் மிளிர்
மணி மாலையும் வீணையும்

கரமலர் மிளிர்
மணி மாலையும் வீணையும்
கருணை பொழியும்
கடைக் கண்ணழகும்

கரமலர் மிளிர்
மணி மாலையும் வீணையும்
கருணை பொழியும்
கடைக் கண்ணழகும் வளர்

சரஸ்வதி தயைநிதி நீ கதி
தண்ணருள் தந்தருள்வாய் பாரதி
சரஸ்வதி…

நின்னருள் ஒளி இல்லையானால்
நின்னருள் ஒளி இல்லையானால்
நின்னருள் ஒளி இல்லையானால்
நின்னருள் ஒளி இல்லையானால்

மன இருள் நீங்குமோ சகல கலை மாதே
நின்னருள் ஒளி இல்லையானால்
மன இருள் நீங்குமோ சகல கலை மாதே

வெள்ளன்ன வாஹனி
வெண் கமல மலர் வளரும்
வெள்ளன்ன வாஹனி
வெண் கமல மலர் வளரும்
வாணி வெள்ளைக் கலையணி புராணி

வெள்ளன்ன வாஹனி
வெண் கமல மலர் வளரும்
வாணி வெள்ளைக் கலையணி புராணி

சரஸ்வதி தயைநிதி நீ கதி
தண்ணருள் தந்தருள்வாய் பாரதி
சரஸ்வதி…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *