Saratu Vandiyil Song Lyrics in Tamil

Saratu Vandiyil Song Lyrics in Tamil from Kaatru Veliyidai Movie. Saratu Vandiyil Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:காற்று வெளியிடை
வருடம்:2017
பாடலின் பெயர்:சரட்டு வண்டியிலே
இசையமைப்பாளர்:ஏ.ஆா்.ரஹ்மான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:AR ரைஹானா, திப்பு, நிக்கிதா காந்தி

பாடல் வரிகள்:

பெண்: சரட்டு வண்டியிலே
சிரட்டொலியில
ஓரந் தொிஞ்சது உன் முகம்
உள்ளம் கிள்ளும்
அந்த கள்ளச்சிாிப்பில
மெல்லச்சிவந்தது என் முகம்

பெண்: சரட்டு வண்டியிலே
சிரட்டொலியில
ஓரந் தொிஞ்சது உன் முகம்
உள்ளம் கிள்ளும்
அந்த கள்ளச்சிாிப்பில
மெல்லச்சிவந்தது என் முகம்

ஆண்: அடி வெத்தலபோட்ட உதட்ட
எனக்கு பத்திரம் பண்ணிக்கொடு
நான் குடுத்த கடன திருப்பிக் குடுக்க
சத்தியம் பண்ணிக்கொடு
என் இரத்தம் சூடு கொள்ள
பத்து நிமிசம் தான் ராசாத்தி

பெண்: ஆணுக்கோ பத்து நிமிசம் ஹா
பொண்ணுக்கோ அஞ்சு நிமிசம் ஹா
பொதுவா சண்டித்தனம் பண்ணும்
ஆம்பளைய பொண்ணு
கிண்டி கெழங்கெடுப்பா

ஆண்: சேலைக்கு சாயம் போகு மட்டும்
உன்ன நான் வெளுக்க வேணுமடி
பாடுபட்டு விடியும் பொழுது
வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி

ஆண்: புது பெண்ணே
அது தாண்டி தமிழ் நாட்டு பாணி

பெண்: சரட்டு வண்டியிலே
சிரட்டொலியில
ஓரந் தொிஞ்சது உன் முகம்
உள்ளம் கிள்ளும்
அந்த கள்ளச்சிாிப்பில
மெல்லச்சிவந்தது என் முகம்

ஆண்: வெக்கத்தையே
கொழச்சி கொழச்சி
குங்குமம் பூசிக்கோடி
ஆசையுள்ள
வோ்வையப்போல் வாசம் ஏதடி

பெண்: ஏ பூங்கொடி
வந்து தேன் குடி
அவன் கைகளில் உடையட்டும்
கண்ணி கண்ணாடி

பெண்: கத்தாழங்காட்டுக்குள்
மத்தாளம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும்
கொண்டாட்டம்

பெண்: குத்தாலச்சாரலே
முத்தானப் பன்னீரு
வித்தாரக்கல்லிக்கு
தள்ளாட்டம்

ஆண்: அவன் மன்மதகாட்டு
சந்தனம் எடுத்து
மாா்பில் அப்பிக்கிட்டான்
இவ குரங்கு கழுத்தில்
குட்டிய போல
தோளில் ஒட்டிக்கிட்டா

பெண்: இனி புத்தி கலங்குற
முத்தம் கொடுத்திடு ராசாவே

ஆண்: பொண்ணுதான் ரத்தனக்கட்டி ஹா
மாப்பிள்ளை வெத்தலப்பொட்டி
எடுத்து ரத்தினகட்டிய வெத்தல
பொட்டியில் மூடச்சொல்லுங்கடி

ஆண்: முதலில் மாலை மாத்துங்கடி
பிறகு பாலை மாத்துங்கடி
கட்டில் விட்டு காலையிலே
கசங்கி வந்தா சேலை மாத்துங்கடி

பெண்: மகராணி
அதுதாண்டி தமிழ்நாட்டு பானி

பெண்: கத்தாழங்காட்டுக்குள்
மத்தாளம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும்
கொண்டாட்டம்

பெண்: குத்தாலச்சாரலே
முத்தானப் பன்னீரு
வித்தாரக்கல்லிக்கு
தள்ளாட்டம்

பெண்: கத்தாழங்காட்டுக்குள்
மத்தாளம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும்
கொண்டாட்டம்

பெண்: குத்தாலச்சாரலே
முத்தானப் பன்னீரு
வித்தாரக்கல்லிக்கு
தள்ளாட்டம்

ஆண்: புது பெண்ணே
அது தாண்டி தமிழ் நாட்டு பாணி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *