Power Rangers SPD Tamil Song Lyrics. Famous Television Series Power Rangers SPD Title Song Lyrics. SPD Emergency Song Lyrics in Tamil.
பாடல் வரிகள்:
எஸ்பீடி எமெர்ஜென்சி
பவர் ரேஞ்சர் எஸ்பீடி
நாங்க உலகத்தை காப்போம்
பவர் ரேஞ்சர் எஸ்பீடி
நாங்க உலகத்தை காப்போம்
துன்பம் வந்தாலும் துயர் என்றாலும்
காக்கும் எங்கள் படையே
ஆபத்தில் சிக்கிய மனிதரையெல்லாம்
அலைகின்ற பேரே
ஸ்பேஸ் பட்ரோல்
ஸ்பேஸ் பட்ரோல்
ஸ்பேஸ் பட்ரோல்
ஸ்பேஸ் பட்ரோல் டெல்டா
பவர் ரேஞ்சர்ஸ் கோ
பவர் ரேஞ்சர் எஸ்பீடி
நாங்க உலகத்தை காப்போம்
கோ கோ எஸ்பீடி
Lyrics in English:
SPD Emergency
Power Rangers SPD
Naanga Ulagathai Kaapom
Power Rangers SPD
Naanga Ulagathai Kaapom
Thunbam Vanthaalum Thuyar Enraalum
Kaakum Engal Padaiye
Aabathil Sikkiya Manitharellam
Alaikindra Pere
Space Patrol
Space Patrol
Space Patrol
Space Patrol Delta
Power Rangers Go
Power Rangers SPD
Naanga Ulagathai Kaappom
Go Go SPD