Paranthu Pogindren Song Lyrics in Tamil from Kuthiraivaal Movie. Paranthu Pogindren Song Lyrics has penned in Tamil by Prasanth Rathna Ramar.
பாடல்: | பறந்து போகின்றேன் |
---|---|
படம்: | குதிரைவால் |
வருடம்: | 2022 |
இசை: | பிரதீப் குமார் |
வரிகள்: | பிரசாந்த் ராமர் |
பாடகர்: | பிரதீப் குமார், கல்யாணி நாயர் |
Paranthu Pogindren Lyrics in Tamil
ஆண்: பறந்து போகின்றேன்
சிறகில்லாமல்
கவிதை ஆகின்றேன்
மொழியில்லாமல்
ஆண்: கானலின் தாகமே
என் பாடலின் ராகமே
நீ வந்து சேராமல்
நான் எங்கு போவேனோ
ஆண்: வண்ணங்கள் இல்லாத
ஓர் வானவில் நானே
உன் எண்ணங்கள் நீரூற்ற
எங்கெங்கு பூத்தேனே
பெண்: மடிசாய ஓடிவா மாயவா
முடியாத வான்போல நான் மாயவா
பெண்: நிலவானதால் புனலாகிறேன்
நீ வந்து காய
தினம் தோன்றியே நிதம் தேய்கிறாய்
என் மேனி வாட
பெண்: காற்றோடு தீ ஆட
ஓர் வேள்வி செய்தேனே
இருவரும்: உன் பிம்பம் நான் சேர
உருவின்றி நின்றேனே
ஆண்: பறந்து போகின்றேன்
சிறகில்லாமல்
கவிதை ஆகின்றேன்
மொழியில்லாமல்
ஆண்: கானலின் தாகமே
என் பாடலின் ராகமே
நீ வந்து சேராமல்
நான் எங்கு போவேனோ
ஆண்: வண்ணங்கள் இல்லாத
ஓர் வானவில் நானே
உன் எண்ணங்கள் நீரூற்ற
எங்கெங்கு பூத்தேனே
Kuthiraivaal Movie Songs Lyrics
Male: Parandhu Pogindren
Siragillaamal
Kavidhai Aagindren
Mozhiyillaamal
Male: Kaanalin Dhaagame
En Paadalin Raagame
Nee Vandhu Seraamal
Naan Engu Poveno
Male: Vannangal Illaadha
or Vaanavil Naane
Un Ennangal Neerootra
Engengu Pootheno
Female: Madisaaya Odivaa Maayava
Mudiyaadha Vaan Pola Naan Mayava
Female: Nilavaanadhaal Pulanaagiren
Nee Vandhu Kaaya
Dhinam Thondriyae Nidham Theigiraai
En Maeni Vaada
Female: Kaatrodu Thee Aada
or Velvi Seidhene
Both: Un Bimpam Naan Sera
Uruvindri Nindrene
Male: Parandhu Pogindren
Siragillaamal
Kavidhai Aagindren
Mozhiyillaamal
Male: Kaanalin Dhaagame
En Paadalin Raagame
Nee Vandhu Seraamal
Naan Engu Poveno
Male: Vannangal Illaadha
or Vaanavil Naane
Un Ennangal Neerootra
Engengu Pootheno