பல்லாப்பட்ற | Palapattra Song Lyrics in Tamil

Palapattra Song Lyrics in Tamil from Good Night Movie. Pala Pattra or Palapattra Song Lyrics penned in Tamil by Mohan Rajan.

பாடல்:பல்லாப்பற்ற
படம்:குட் நைட்
வருடம்:2023
இசை:சீன் ரோல்டன்
வரிகள்:மோகன் ராஜன்
பாடகர்:தேவா,
அசல் கோலார், கானா குணா

Palapattra Lyrics in Tamil

பல்லாப்பட்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற சேதறவுடுற
டுர்னக்கா நக்கா நக்கா
டுர்னக்கா நக்கா நக்கா

ஓடி ஓடி ஏழைச்சாலும்
தலைகீழா குதிச்சாலும்
நெனச்சது நடைக்கலையே கோபாலு

ரூட்-உ மாறி அடிச்சாலும்
ரூப்ப தாண்டி தெறிச்சாலும்
ஒன்னுமே விளங்கலையே டபாலு

ஏ கபாலு ஏ டபாலு
ஏ கபாலு ஏ டபாலு

பல்ட்டி அடிச்சு பாக்குற
மல்ட்டி ரூட்ட புடிக்குற
கழட்டி மாட்டி மாட்டி கழட்டி
சலிச்சு போயி சறியுற

பல்லாப்பட்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற சேதறவுடுற
டுர்னக்கா நக்கா நக்கா
பல்லாப்பட்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற சேதறவுடுற
டுர்னக்கா நக்கா நக்கா

ட்ரை மேல ட்ரை பண்ணி
டிரை ஆகுற
உன் பிளான் எல்லாம் பிளாப் ஆக
ஃபன் ஆகுற
டுர்னக்கா நக்கா நக்கா

லவ்வான லவ்வால
ரன் ஆகுற
நீ பியர் ஆனா பையரால
ப்ரை ஆகுற

ஏ டவச்சோத் தனுக்குசோத்
மாட்டிக்கிட்டா மல்லாக்கோ
விட்டாச்சோ தொட்டச்சோ
புரட்டிக்கிச்சே மச்சாங்கோ

டர்க்கி டாலு டல்லு பீலு
ப்லொவ்ல கேளு பொலம்பும் ஆளு

ஜத்தாரு கெட்டுப்போச்சு
உத்தாரு என்ன ஆச்சு
டாட்டா பாய் காட்டிடுச்சு
ஹ்க்கு ஹ்க்கு ஹ்க்கு ஹே

பல்லாப்பட்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற சேதறவுடுற
டுர்னக்கா நக்கா நக்கா
பல்லாப்பட்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற சேதறவுடுற
டுர்னக்கா நக்கா நக்கா

டும் சுப்பா டுபக் சுப்பா டும் சுப்பா
டும் சுப்பா டுபக் சுப்பா
டும் சுப்பா டுபக் சுப்பா
டும்க்கு டும்க்கு அமுக்குடா

டைல் இல்லா
காத்தாடி போல் ஆகுற
நீ பெயில் இல்லா
ஜெயிலுக்குள் திண்டாடுற
டுர்னக்கா நக்கா நக்கா

ஏர் இல்லா டயர்
ஆட்டம் தள்ளாடுற
ஒரு ஹேர்க்கும் யூஸ் இல்ல
ஏன் ஓடுற

ஏ டவச்சோத் தனுக்குசோத்
மாட்டிக்கிட்டா மல்லாக்கோ
விட்டாச்சோ தொட்டச்சோ
புரட்டிக்கிச்சே மச்சாங்கோ

ஆக்கு போக்கு வெத்தல பாக்கு
போற போக்கு கொக்கு மாக்கு

ஜத்தாரு கெட்டுப்போச்சு
உத்தாரு என்ன ஆச்சு
டாட்டா பாய் காட்டிடுச்சு
ஹ்க்கு ஹ்க்கு ஹ்க்கு ஹே

ஓடி ஓடி ஏழைச்சாலும்
தலைகீழா குதிச்சாலும்
நெனச்சது நடைக்கலையே கோபாலு

ரூட்-உ மாறி அடிச்சாலும்
ரூப்ப தாண்டி தெறிச்சாலும்
ஒன்னுமே விளங்கலையே டபாலு

ஏ கபாலு ஏ டபாலு
ஏ கபாலு ஏ டபாலு

பல்ட்டி அடிச்சு பாக்குற
மல்ட்டி ரூட்ட புடிக்குற
கழட்டி மாட்டி மாட்டி கழட்டி
சலிச்சு போயி சறியுற

பல்லாப்பற்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற சேதறவுடுற
டுர்னக்கா நக்கா நக்கா
பல்லாப்பற்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற சேதறவுடுற
டுர்னக்கா நக்கா நக்கா

பல்லாப்பற்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற ஆனா சேதறவுடுற
டுர் நக்கா நக்கா டுர்
டுர் நக்கா நக்கா டுர்
டுர் நக்கா நக்கா டுர்
டுர் நக்கா நக்கா டுர்னக்கா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *