Pacha Kallu Mookuthi Song Lyrics in Tamil

Pacha Kallu Mookuthi Song Lyrics in Tamil from Sarpatta Parambarai Movie. Pacha Kallu Mookuthi Song Lyrics penned in Tamil by Kabilan.

படத்தின் பெயர்:சார்பட்டா பரம்பரை
வருடம்:2021
பாடலின் பெயர்:வானம் விடிஞ்சிருச்சி
இசையமைப்பாளர்:சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்:கபிலன்
பாடகர்கள்:கானா முத்து, கானா தாரணி,
இசைவாணி, சந்தோஷ் நாராயணன்

பாடல் வரிகள்:

ஆண்: வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த
சோல மறைஞ்சிருச்சி
போடுடா ஆட்டத்த

ஆண்: வாரான்டா தள்ளிக்கோ
வேறாண்ட வச்சுக்கோ
கபிலன் வாரான்டா தள்ளிக்கோ
ஹே வேறாண்ட வச்சுக்கோ

ஆண்: ஒத்தக்கால் சாட்ட பம்பரம்
மாமா சுத்துனா நரம்பு அர்ந்துரும்
உன்னப்போல் இல்ல எந்திரம்
உன் வெற்றியோ வீர தந்திரம்

ஆண்: ஆள பாத்து வாய சாத்து
ஆட்டந்தான் காட்டாதடா
ஊர சேத்து கைய கோர்த்து
குத்தாட்டம் நீ போடுடா

குழு: ஹே வம்புல தும்புல
வம்புல தும்புல மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத

குழு: ஹே வம்புல தும்புல
தும்புல வம்புல மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத

ஆண்: வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த
சோல மறைஞ்சிருச்சி
போடுடா ஆட்டத்த

ஏ வாரான்டா தள்ளிக்கோ
ஏ வேறாண்ட வச்சுக்கோ
கபிலன் வாரான்டா தள்ளிக்கோ
ஹே வேறாண்ட வச்சுக்கோ

ஆண்: காத்தாடி கீழ சுங்குடா
மச்சான் கைய தான் வச்சா சங்குடா
பட்டாச போடு இங்கடா
அட சண்டனா மாமா கிங்குடா
ஹே ஹே கிங்குடா

ஆண்: ஆள பாத்து வாய சாத்து
ஆட்டந்தான் காட்டாதடா
ஊர சேத்து கைய கோர்த்து
குத்தாட்டம் நீ போடுடா

குழு: ஹே வம்புல தும்புல
வம்புல தும்புல மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத

குழு: ஹே வம்புல தும்புல
தும்புல வம்புல மாட்டிக்காத
ஹே வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத

ஆண்: ஹே வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த மாமே
குழு: ஹே ஹே மாமே
ஹே ஹே மாமே

குழு: ரப்பப்ப பபப பபப
ரப்பப்ப பபப பபப
ரப்பப்ப பபப பபப
ரப்பப்ப பபப பபப

பெண்: மச்ச கல்லு மூக்குத்தி
மஞ்ச தண்ணி ஆரத்தி
மச்சான் இப்ப மாப்புள
பொண்ணு புளியந்தோப்புல

பெண்: நிக்க வச்சு ஆளக்காட்டு
தக்கா தக்கா மேளங்காட்டு
பத்து ரூவா மாலை போட்டு
சுத்தி வச்சு கோலம் காட்டு

பெண்: கூரை பட்டு மினுக்கலா
நடந்து வரா கலக்கலா
எண்ணெயில கருத்தலா
மொரப்பா வெறப்பா நிக்காத

பெண்: கற்பூரம்
குழு: பத்தி வையி
பெண்: பூசணிய
குழு: சுத்தி வையி
பெண்: எங்கப்பாட்ட
குழு: எட்த்து வையி
குழு: எல்லாத்தையும்
ஒத்தி வையி

குழு: ஹே வம்புல தும்புல
வம்புல தும்புல மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத

குழு: ஹே வம்புல தும்புல
தும்புல வம்புல மாட்டிக்காத
ஹே வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத

ஆண்: ஹே வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த மாமே
ஆஹா மாமே ஆஹா மாமே
மாமே ஆஹா மாமே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *