Ottagatha Kattiko Song Lyrics in Tamil from Gentleman Movie. Ottagatha Kattiko Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | ஜென்டில் மேன் |
---|---|
வருடம்: | 1993 |
பாடலின் பெயர்: | ஒட்டகத்த கட்டிக்கோ |
இசையமைப்பாளர்: | AR ரஹ்மான் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | SP பாலசுப்ரமணியம், S ஜானகி |
Ottagatha Kattiko Lyrics in Tamil
குழு: ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
குழு: விடவேண்டும் அச்சத்தை
தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலை சேலை
சொல்லுமடி மிச்சத்தை
குழு: விடவேண்டும் அச்சத்தை
தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலை சேலை
சொல்லுமடி மிச்சத்தை
குழு: ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
ஆண்: கண்ணே என் முன்னே
கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில் போட்டால்
விண்மீனும் தப்பாது
ஆண்: கண்ணே என் முன்னே
கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில்
போட்டால் விண்மீனும் தப்பாது
ஆண்: உள்ளங்கை தேனே
கள்வன் நான்தானே
கள்வனை கொள்ளை கொண்ட
கள்ளி நீதானே
ஆண்: பொன் கொண்டதுண்டு
பெண் கொண்டதில்லை
அங்கம் சொந்தமானால்
தங்கம் தேவையில்லை
ஆண்: ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
ஆண்: விடவேண்டும் அச்சத்தை
தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலை சேலை
சொல்லுமடி மிச்சத்தை
ஆண்: ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
பெண்: உடைவாளில் நீ எந்தன்
உடைதொட்ட அந்நேரம்
உன் பார்வை எந்தன்
உயிர் தொட்டா தருவாயோ
பெண்: கோழைக்கு வாழ்க்கை பட்டால்
வாழ்வே என்னாகும்
உன் வாலுக்கு வாழ்க்கைப் பட்டால்
வாழ்வே பொன்னாகும்
பெண்: நீ என்னை மீண்டும்
திருடத்தான் வேண்டும்
முரட்டுக் கைகள் தொட்டு
மொட்டுக்கள் பூக்கவேண்டும்
குழு: ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
இருவரும்: விடவேண்டும் அச்சத்தை
தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலை சேலை
சொல்லுமடி மிச்சத்தை
இருவரும்: விடவேண்டும் அச்சத்தை
தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலை சேலை
சொல்லுமடி மிச்சத்தை
இருவரும்: ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி