Newyork Nagaram Song Lyrics has penned in Tamil by Vaali. Newyork Nagaram Song Lyrics in Tamil from Sillunu Oru Kadhal Movie.
பாடல்: | நியூயார்க் நகரம் |
---|---|
படம்: | சில்லுனு ஒரு காதல் |
வருடம்: | 2006 |
இசை: | AR ரஹ்மான் |
வரிகள்: | வாலி |
பாடகர்: | AR ரஹ்மான் |
Newyork Nagaram Lyrics in Tamil
ஆண்: நியூயார்க் நகரம்
உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது
ஆண்: நான்கு கண்ணாடி
சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ
ஆண்: நியூயார்க் நகரம்
உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது
ஆண்: நான்கு கண்ணாடி
சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ
ஆண்: பேச்செல்லாம் தாலாட்டுப் போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காபி கொடுக்க நீ இல்லை
ஆண்: விழியில் விழும் தூசி தன்னை
எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை
ஆண்: நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள்
வருஷம் ஆனதேனோ
ஆண்: வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும்
விளக்கமானதேனோ ஓ ஓ
பெண்: நியூயார்க் நகரம்
உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது
ஆண்: நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க
பெயரும் ஆனதென்ன தேனா
ஆண்: சில்லென்று பூமி இருந்தும்
இந்த தருணத்தில் குளிர்காலம்
கோடை ஆனதேனோ
ஆண்: வா அன்பே நீயும் வந்தால்
செந்தணல் கூட பனிகட்டி போல
மாறுமே யே யே யே யே
பெண்: நியூயார்க் நகரம்
உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது
ஆண்: நான்கு கண்ணாடி
சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ
New York Nagaram Song Lyrics
Male: New York Nagaram
Urangum Neram
Thanimai Adarnthathu
Paniyum Padarnthathu
Kappal Irangiyae
Kaatrum Karayil Nadanthathu
Male: Naangu Kannadi
Suvargalukullae
Naanum Meluguvarthiyum
Thanimai Thanimayo
Kodumai Kodumaiyo
Male: New York Nagaram
Urangum Neram
Thanimai Adarnthathu
Paniyum Padarnthathu
Kappal Irangiyae
Kaatrum Karayil Nadanthathu
Male: Naangu Kannadi
Suvargalukullae
Naanum Meluguvarthiyum
Thanimai Thanimayo
Thanimai Thanimayo
Kodumai Kodumaiyo
Male: Pechellam Thaalatu Pola
Ennai Uranga Vaikka Nee Illai
Thinamum Oru Mutham Thanthu
Kaalai Coffee Koduka Nee Illai
Male: Vizhyil Vizhum Thusi Thannai
Yedukka Nee Ingu Illai
Manathil Ezhum Kuzhappam Thannai
Theerka Nee Ingae Illai
Male: Naan Ingae Neeyum Angae
Indha Thanimaiyil Nimishangal
Varusham Aanathenoo
Male: Vaan Ingae Neelam Angae
Intha Uvamaiku Iruvarum
Vilakamantheno Oh Oh
Female: New York Nagaram
Urangum Neram
Thanimai Adarnthathu
Paniyum Padarnthathu
Male: Naat Kuripil Nooru Thadavai
Unthan Peyarai Ezhuthum En Penna
Ezhuthiyathum Erumbu Moika
Peyarum Aanathenna Theanaa
Male: Jillendru Bhoomi Irunthum
Indha Tharunathil Kulir Kaalam
Kodai Aanatheno
Male: Vaa Anbae Neeyum Vanthal
Senthanal Kuda Panikatti Pola
Maarumae Ye Ye Ye Yeah
Female: New York Nagaram
Urangum Neram
Thanimai Adarnthathu
Paniyum Padarnthathu
Male: Naangu Kannadi
Suvargalukullae
Naanum Meluguvarthiyum
Thanimai Thanimayo
Thanimai Thanimayo
Kodumai Kodumaiyo