Neethane Neethane Song Lyrics

Neethane Neethane Song Lyrics in Tamil from Vijay’s Mersal Movie. Neethane Neethane Song Lyrics has written in Tamil by Vivek.

படத்தின் பெயர்மெர்சல்
வருடம்2017
பாடலின் பெயர்நீதானே நீதானே
இசையமைப்பாளர்ஏ.ஆர்.ரகுமான்
பாடலாசிரியர்விவேக்
பாடகர்கள்ஏ.ஆர்.ரகுமான், ஸ்ரேயா கோஷல்
பாடல் வரிகள்:

பெண்: நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்

பெண்: நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்

ஆண்: என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசி கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதயோ ஓ

பெண்: நீதானே நீதானே என்
கண்கள் தேடும் இன்பம்
உயிரின் திரையில்
உன் பால்பிம்பம்

ஆண்: நம் காதல் காற்றில் பற்றும்
அது வானின் காதில் எட்டும்
நாம் கையில் மாற்றி கொள்ள
பொன் திங்கள் விழும்

ஆண்: யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
துளி மையல் உண்டாச்சே

ஆண்: யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
அவள் மையம் கொண்டாச்சே

பெண்: நீதானே நீதானே என்
நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே… ஆ..

ஆண்: என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசி கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதயோ ஓ

பெண்: யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
உன் ஆசை சொல்லாலே

பெண்: யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
அழகேரி செல்வாளே

ஆண்: நீதானே நீதானே என்
நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்

பெண்: என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசி கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதயோ ஓ…

ஆண்: நீதானே… நீதானே…

குறிப்பு:

மெர்சல் என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ஆகும். இதனை அட்லீ எழுதி இயக்கியுள்ளார்.இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் வடிவேலு ஆகியோருடன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரஹ்மான் இசையமைக்க, அனைத்து பாடல் வரிகளையும் விவேக் எழுதியுள்ளார். மேலும் அறிய

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *