நான் காலி பாடல் வரிகள் | Naan Gaali Song Lyrics in Tamil

Naan Gaali Song Lyrics in Tamil from Good Night Movie. நான் காலி பாடல் வரிகள். Naan Gaali Song Lyrics has penned in Tamil by Mohan Rajan.

பாடல்:நான் காலி
படம்:குட் நைட்
வருடம்:2023
இசை:சீன் ரோல்டன்
வரிகள்:மோகன் ராஜன்
பாடகர்:சீன் ரோல்டன்,
கல்யாணி நாயர்

Naan Gaali Song Lyrics in Tamil

ஆண்: நான் காலி
நான் காலி
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி

ஆண்: பால்கனி காத்துல
வாசம் தான் கூடுது ஓ…
மோகன்-உ லைஃப்ல
நைட்டிங்கேல் பாடுது ஓ…

ஆண்: கனவிலும் நினைக்கல
வாழ்க்க தான் மாறுது ஓ…
கை பிடி இடுக்குல
காதலும் ஏறுது

ஆண் : நான் காலி
நான் காலி
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி

ஆண்: நான் காலி
நான் காலி
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி

பெண்: ரார ராரரா ரார ராரரா
ஆண்: வேனல் காத்து ஈரம் தான்
பெண்: தர ரா ரா ரா ரா
ஆண்: நீயும் வந்த நேரம் தான்
பெண்: ஹா ஹா ஹா ஹா

ஆண்: வேனல் காத்து ஈரம் தான்
நீயும் வந்த நேரம் தான்
மௌனம் கூட ராகம் தான்
காதல் பேச தான்

ஆண்: ஹார்ட் ரேட்டு ஏறுதே
பல்ஸ் ராப்பு பாடுதே
பீயுசு போன லைஃப்லயும்
பல்ப் பிரைட் ஆகுதே
வாழ தோணுதே

ஆண்: நான் காலி
நான் காலி
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி

ஆண்: நான் காலி
நான் காலி
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி

பெண்: ராரா ராரராரா ரா ராராரா
ரார ராரரா ரார ராரரா
ஆண்: நேரம் எங்க போகுமோ
பெண்: தர ரா ரா ரா ரா
ஆண்: நீயும் நானும் பேசுனா
பெண்: ஹா ஹா ஹா ஹா

ஆண்: நேரம் எங்க போகுமோ
நீயும் நானும் பேசுனா
வார்த்தை தீர்ந்து போகுமோ
உன் பார்வை பேசுனா

ஆண்: ஆறி போன டீயிலயும்
ஸ்டோரி நூறு பூக்குதே
சாலை ஓரோம் டிராபிக்கும்
ராஜா நாங்க கேக்குதா
ஆளே தூக்குதே

ஆண்: பால்கனி காத்து-ல
வாசம் தான் கூடுது ஓ…
மோகன்-உ லைஃப்-ல
நைட்டிங்கேல் பாடுது ஓ…

ஆண்: கனவிலும் நினைக்கல
வாழ்க்க தான் மாறுது ஓ…
கை பிடி இடுக்குல
காதலும் ஏறுது

ஆண்: நான் காலி
நான் காலி
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி

ஆண்: நான் காலி
நான் காலி
மொத்தமா சேர்த்து
இப்ப நான்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *