Konji Pesida Venaam Song Lyrics in Tamil from Sethupathi Movie. Konji Pesida Venaam Song Lyrics penned in Tamil by Na.Muthukumar
படத்தின் பெயர்: | சேதுபதி |
---|---|
வருடம்: | 2016 |
பாடலின் பெயர்: | கொஞ்சி பேசிட வேணாம் |
இசையமைப்பாளர்: | நிவாஸ் K.பிரசன்னா |
பாடலாசிரியர்: | நா.முத்துக்குமார் |
பாடகர்கள்: | ஸ்ரீராம் பாா்த்தசாரதி, கே.ஸ். சித்ரா |
Konji Pesida Venaam Lyrics
ஆண்: கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பாா்த்தா
மழைசாரல் வீசுதடி
ஆண்: நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி
அடி தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடி
ஆண்: தூரமே தூரமாய்
போகும் நேரம்
பெண்: கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பாா்த்தா
மழைசாரல் வீசுதடா
பெண்: நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடா
அட தொலைவில இருந்தாதான
பெருங்காதல் கூடுதடா
பெண்: தூரமே தூரமாய்
போகும் நேரம்
ஆண்: ஆச வலையிடுதா
நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா
பெண்: தனிமை உனை சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களிலெல்லாம்
கூந்தல் மணம் வருதா
ஆண்: குறு குறு பாா்வையால்
கொஞ்சம் கடத்துறியே
பெண்: குளிருக்கும் நெருப்புக்கும்
நடுவுல நிறுத்துறியே
இருவரும்: வேறு என்ன வேணும்
மேகல் மழை வேணும்
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்
ஆண்: கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
பெண்: கொஞ்சமாக பாா்த்தா
மழைசாரல் வீசுதடா
பெண்: கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பாா்த்தா
மழைசாரல் வீசுதடா
Aasai Valai Idutha Song Lyrics
Male: Konji Pesida Venaam
Un Kanne Pesuthadi
Konjamaaga Paartha
Mazha Saaral Veesuthadi
Male: Naan Ninna Nadantha Kannu
Un Mugame Kekkuthadi
Adi Tholaivila Irundha Thaane
Perung Kaadhal Kooduthadi
Thoorame Thooramai Pogum Neram
Female: Konji Pesida Venaam
Un Kanne Pesuthada
Konjamaaga Paartha
Mazha Saaral Veesuthada
Female: Naan Ninna Nadantha Kannu
Un Mugame Kekkuthada
Ada Tholaivila Irundha Thaana
Perung Kaadhal Kooduthada
Thoorame Thooramaai Pogum Neram
Male: Aasa Valaiyidutha
Nenjam Athil Vizhuthaa
Ezhuthidum Podhum Anbe
Meendum Vizhunthiduthaa
Female: Thanimai Unnai Suduthaa
Ninaivil Anal Tharuthaa
Thalaiyanai Pokkalil Ellam
Koondhal Manam Aruthaa
Male: Kuru Kuru Paarvaiyaal
Konjam Kadathuriye
Female: Kulirukkum Nerupukkum
Naduvula Niruthuriye
Both: Vera Enna Venum
Neril Vara Venum
Satham Illa Mutham Thara Venum
Male: Konji Pesida Venaam
Un Kanne Pesuthadi
Female: Konjamaaga Paartha
Mazha Saaral Veesuthada
Female: Konji Pesida Venaam
Un Kanne Pesuthada
Konjamaaga Paartha
Mazha Saaral Veesuthadaa
Short Info
சேதுபதி திரைப்படமானது 2016-ல் தமிழில் வெளியான சண்டை படம் ஆகும். இதில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை S.U.அருண் குமார் இயக்கியுள்ளார். இதற்கு நா.முத்துக்குமார் பாடல் வரிகளை எழுத. நிவாஸ் K பிரசன்னா இசையமைத்துள்ளார். மேலும் அறிய