Kisu Kisu Manusha Song Lyrics in Tamil from Giri Movie. Kisu Kisu Manusha Song Lyrics has penned in Tamil by Pa.Vijay and Music by D.Imman.
படத்தின் பெயர்: | கிரி |
---|---|
வருடம்: | 2004 |
பாடலின் பெயர்: | கிசு கிசு மனுஷா |
இசையமைப்பாளர்: | D இமான் |
பாடலாசிரியர்: | பா.விஜய் |
பாடகர்கள்: | ஹாரிஸ் ராகவேந்திரா, மாதங்கி |
பாடல் வரிகள்:
பெண்: கிசு கிசு மனுஷா
கிக்கான மனுஷா
கிச்சு கிச்சு மூட்ட வரியா
ஆண்: தில்லு முல்லு மனுஷி
தில்லானா மனுஷி
அரை கிலோ முத்தம் தரியா
பெண்: துஷந்த ராஜா துஷந்த ராஜா
கத்தி சண்டை போடலாமா
ஆண்: கலிங்க ராணி கலிங்க ராணி
மெத்தை சண்டை போடலாமே
பெண்: கிசு கிசு மனுஷா
கிக்கான மனுஷா
கிச்சு கிச்சு மூட்ட வரியா
ஆண்: ஹே தில்லு முல்லு மனுஷி
தில்லானா மனுஷி
அரை கிலோ முத்தம் தரியா
ஆண்: அடடா சின்ன துண்டு துண்டு சிரிப்பில்
உயிர் கொல்லி மருந்து வைத்தாயோ
அசையும் இந்த அழகிய உடலில்
சொர்கத்தையும் சுருக்கி தைத்தாயோ
பெண்: எனது மென்மைகளில் மோதி
மெல்ல நீயும் மோட்சம் பெறுக
எனது பருவ அலை தாக்கி
நீயும் பஸ்பமாகி விடுக
ஆண்: கலவர பகுதி உன் இடையடி
அதில் கை வைக்கும் இடம்
எல்லாம் கன்னி வெடி
பெண்: ஐயோ உன்னுடைய
ஆசை அத்தனையும்
சொல்லாமல் கொள்ளாமல்
நெஞ்சை தாக்கும்
பெண்: கிசு கிசு மனுஷா
கிக்கான மனுஷா
கிச்சு கிச்சு மூட்ட வரியா
ஆண்: தில்லு முல்லு மனுஷி
தில்லானா மனுஷி
அரை கிலோ முத்தம் தரியா
ஆண்: முதலில் உன்னை முழுசாய் எடுத்து
முகத்தை துடைத்து தின்பேனே
நடுவில் உன்னை நகத்தால் பிடித்து
நரம்பால் இழுத்து கொல்வேனே
பெண்: உலக வரைப்படத்தை போலே
எனக்குள் உன்னை வரைய வா வா
உணர்வின் பிறப்பிடமும் எங்கே
நீயும் உண்மை அறிய வா வா
ஆண்: அவசர பிரகடனம் செய்கிறாய்
ஒரு அவஸ்தைக்கு அனுமதி தருகிறாய்
பெண்: சீ சீ என்ன இது
சின்னதாய் வேர்க்கிறது
சூடாக சூடாக சுகமாய் தேடு
பெண்: கிசு கிசு மனுஷா
கிக்கான மனுஷா
கிச்சு கிச்சு மூட்ட வரியா
ஆண்: தில்லு முல்லு மனுஷி
தில்லானா மனுஷி
அரை கிலோ முத்தம் தரியா
பெண்: துஷந்த ராஜா துஷந்த ராஜா
கத்தி சண்டை போடலாமா
ஆண்: கலிங்க ராணி கலிங்க ராணி
மெத்தை சண்டை போடலாமே