Sudari Sudari Song Lyrics in Tamil

Sudari Sudari Song Lyrics in Tamil from Netrikann Movie. Ithuvum Kadanthu Pogum or Sudari Sudari Song Lyrics penned in Tamil by Karthik Netha

படத்தின் பெயர்:நெற்றிக்கண்
வருடம்:2021
பாடலின் பெயர்:இதுவும் கடந்து போகும்
இசையமைப்பாளர்:கிரீஷ் கோபாலகிருஷ்ணன்
பாடலாசிரியர்:கார்த்திக் நேத்தா
பாடகர்கள்:சித் ஸ்ரீராம்

பாடல் வரிகள்:

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
சுடரி இருளில் மூழ்காதே
வேலி தான் கதவை மூடாதே

அட ஆறு காலங்களும்
மாறி மாறி வரும்
இயற்கையின் விதி இதுவே
அழியாத காயங்களை
ஆற்றும் மாயங்களை
அனுபவம் கொடுத்திடுமே

மழை காற்றோடு போகும்
வரை போனால் என்ன
அது ஏதோ ஒரு பூவின்
துணை ஆனால் என்ன

சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
ஏதுவும் கடந்து போகும்

அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்
மனம்தான் ஒரு குழந்தையே
அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்
அதுபோல் இந்த கவலையே

நாள் தோரும் ஏதோ மாறுதல்
வானும் மண்ணும் வாழும்
ஆறுதல் பேசாமல் வா
வாழ்வை வாழ்ந்திருப்போம்

மழை காற்றோடு போகும்
வரை போனால் என்ன
அது ஏதோ ஒரு பூவின்
துணை ஆனால் என்ன

சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்

அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே
குழந்தை நடை பழகுதே
மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே
பறவை திசை அமைக்குதே

வசம் தான் பூவின் பார்வைகள்
காற்றில் ஏறி காணும் காட்சிகள்
காணாமல் வெளியாக பார்த்திடுமே

சிறு ஊற்றாக நேசம்
எங்கோ உருவாகுமே
பெரும் காற்றாக மாறி
சென்று உறவாடுமே

சுடரி சுடரி வெளிச்சம் தீராதே
அதை நீ உணர்ந்தாள் பயணம் தீராதே
அழகே சுடரி அட ஏங்காதே
மலரின் நினைவில் மனம் வாடாதே

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
கடந்து போகும் கடந்து போகும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *