Katre Poongatre Song Lyrics in Tamil from Priyamana Thozhi Movie. Katre Poongatre Song Lyrics has penned in Tamil by Pa.Vijay.
பாடல்: | காற்றே பூங்காற்றே |
---|---|
படம்: | பிரியமான தோழி |
வருடம்: | 2003 |
இசை: | SA ராஜ்குமார் |
வரிகள்: | பா.விஜய் |
பாடகர்: | KS சித்ரா |
Katre Poongatre Lyrics in Tamil
காற்றே பூங்காற்றே
ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா
தென்றலாய் வருகிறேன்
பூக்களாய் பூக்கவா
வார்த்தையாய் வருகிறேன்
பாடலாய் பாடவா
காற்றே பூங்காற்றே
ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா
நதி என்பது ஓர் நாள்
கடல் என்பதை சேரும்
எப்போதுமே ஓடும்
நதி ஆகலாம்
ரோஜா செடி போலே
நீ பூக்கலாம் இங்கே
காற்றோடு போராடும்
குணம் வேண்டுமே
அட உள்ளங்கையால் சூரியனை
மூடிட முடியாதே
ஒரு பறவை மோதி கோபுரம்தான்
சாய்ந்திட கூடாதே
தோழனே தோழனே
ஓவியன் கை வலி
சித்திரம் ஆகுது
ஒவ்வொரு வழியிலும்
சாதனை உள்ளது
காற்றே பூங்காற்றே
ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா
புயல் வீசுமே என்று
கரை ஓரமாய் நின்று
அணை கட்டினால்
அது ஓய்வதில்லை
மழை தூறுமே என்று
நடுவானிலே வந்து
திரை கட்டினால்
மழை முடிவதில்லை
எாிமலையின் மேலே தண்ணீர் ஊற்றி
அணைத்திட முடியாது
ஒரு மின்னல் கீற்றை நூலில் கட்டி
நிறுத்திட இயலாது
உன்னை யார் வெல்வது
சிப்பியின் பொறுமைதான்
முத்து போல் மின்னுது
இலைகளின் சக்திதான்
கனிகளை தாங்குது
காற்றே பூங்காற்றே
ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா
தென்றலாய் வருகிறேன்
பூக்களாய் பூக்கவா
வார்த்தையாய் வருகிறேன்
பாடலாய் பாடவா
Priyamana Thozhi Songs Lyrics
Katre Poongatre
Oru Kavidhai Solvayaa
Vinnil Sellathaan
Un Siragugal Tharuvayaa
Thendralaai Varukiren
Pookkalaai Pookkavaa
Varthaiyaai Varugiren
Paadalaai Paadavaa
Katre Poongatre
Oru Kavidhai Solvayaa
Vinnil Sellathaan
Un Siragugal Tharuvayaa
Nathi Enbadhu or Naal
Kadalenbathai Serum
Eppodhume Odum
Nadhi Aagalaam
Roja Chedi Pole
Nee Pookkalaam Inge
Katrodu Poraadum
Gunam Vendume
Ada Ullangaiyaal Sooriyanai
Moodida Mudiyadhe
Oru Paravai Modhi Gopuram Dhaan
Saainthida Koodathe
Thozhane Thozhane
Oviyan Kai Vali Sithiram Aaguthu
Ovvoru Valiyilum Sadhanai Ullathu
Katre Poongatre
Oru Kavidhai Solvayaa
Vinnil Sellathaan
Un Siragugal Tharuvayaa
Puyal Veesume Endru
Karai Oramaai Nindru
Anai Kattinaal Adhu Oivadhillai
Mazhai Thoorume Endru
Naduvaanile Vandhu
Thirai Kattinaal Mazhai Mudivathillai
Eri Malaiyin Mele Thanneer Ootri
Anaithida Mudiyathu
Oru Minnal Keetrai Noolil Katti
Niruthida Iyalaathu
Unnai Yaar Velvadhu
Sipiyin Porumai Dhaan
Muthu Pol Minnuthu
Ilaigalin Sakthi Dhaan
Kanigalai Thaanguthu
Katre Poongatre
Oru Kavidhai Solvayaa
Vinnil Sellathaan
Un Siragugal Tharuvayaa
Thendralaai Varukiren
Pookkalaai Pookkavaa
Varthaiyaai Varugiren
Paadalaai Paadavaa