Kamatchi Mama Sight Adika Song Lyrics in Tamil from Independent Tamil Album Songs. Kamatchi Song Lyrics written in Tamil by Sunder Chandran.
பாடல்: | காமாட்சி மாமன் சைட் அடிக்க |
---|---|
படம்: | – |
வருடம்: | 2023 |
இசை: | தேவ், சுந்தர் சந்திரன் |
வரிகள்: | ஷீசாய், சுந்தர் சந்திரன், வஜ்ரா, லிங்கேஸ் |
பாடகர்: | சுந்தர் சந்திரன் |
Kamatchi Mama Sight Adika Song Lyrics
காமாட்சி மாமன் சைட் அடிக்க
உன்ன விடிய விடிய காதலிக்க
அட தாவணி போட்ட மைனா
என்ன மயக்குறியே நீ குயின்னா
காமாட்சி மாமன் சைட் அடிக்க
உன்ன விடிய விடிய காதலிக்க
அட தாவணி போட்ட மைனா
என்ன மயக்குறியே நீ குயின்னா
நீ ஓகே சொல்லு புள்ள
உன்ன தோளு மேல சுமப்பேன்
உங்க அப்பனுக்கு நல்ல
மருமகனாதான் இருப்பேன்
வேணா வேணானு
சொன்னா போவேன் வீணா
மைனா மைனா
நீ காத்துலே பறக்குற மைனா
நீ ரோஜா நா முள்ளு
உன் கையில ஐபோன் செல்லு
உன்ன பார்த்தாலே கொஞ்சம் ஜில்லு
பிங்’னு இருக்கு
காமாட்சி மாமேன் சைட்டுடு அடிக்கே
உன்னே விதியே-விதியே காதலிக்கே
அதே தவணி பூத்தே மைனா
என்ன மயக்குறியே நீ க்வீன்னா
காமாட்சி மாமேன் சைட்டுடு அடிக்கே
உன்னே விதியே-விதியே காதலிக்கே
அதே தவணி பூத்தே மைனா
என்ன மயக்குறியே நீ க்வீன்னா
நீ மொத்தமா முத்தமா நித்தமா
சித்தமா சத்தமா கொடுத்தாலும்
உனக்கு ஏன் வெக்கமா பாக்கம் வா
உன்ன நா கிள்ளவா தின்னவா தினந்தோறும்
செதுக்காத சிலையே…
உன் கண்ணம் குழியே…
அதுல நான் விழுந்தே…
தன்னாலே சிரிச்சேன் விழுந்தேன்
பொரண்டேன் உன்னாலே
ஓயாதே அலையே…
உன்னோட வழியே…
நா வாரேன் கிளியே…
என் கஞ்சாடை காமாட்சி
கஞ்சாவ பாத்தாச்சுடி
தில்லானா என் மைனா
நான் கொக்கி போட்ட மீனா
கானா பாபுவோட தில்லானா
காமாட்சி மாமன் சைட் அடிக்க
உன்ன விடிய விடிய காதலிக்க
அட தாவணி போட்ட மைனா
என்ன மயக்குறியே நீ குயின்னா
காமாட்சி மாமன் சைட் அடிக்க
உன்ன விடிய விடிய காதலிக்க
அட தாவணி போட்ட மைனா
என்ன மயக்குறியே நீ குயின்னா
Kamatchi Song Lyrics
Kamatchi Maman Sight-Uh Adikka
Unna Vidiya Vidiya Kadhalikka
Ada Thavani Potta Mynaa
Enna Mayakkuriye Nee Queen-Ah
Kamatchi Maman Sight-Uh Adikka
Unna Vidiya Vidiya Kadhalikka
Ada Thavani Potta Mynaa
Enna Mayakkuriye Nee Queen-Ah
Nee Okay Sollu Pulla
Unna Tholu Melae Sumappen
Unga Appanukku Nalla
Maru Maganathan Iruppen
Venaa Venaa-Nu
Sonna Poven Veenaa
Myna Myna Nee
Kaththula Parakkura Myna
Nee Roja Naa Mullu
Un Kayilae Iphone Cell-Uh
Unna Paarthalae Konjam Jillu
Ping-Nu Irukku
Kamatchi Maman Sight-Uh Adikka
Unna Vidiya Vidiya Kadhalikka
Ada Thavani Potta Mynaa
Enna Mayakkuriye Nee Queen-Ah
Kamatchi Maman Sight-Uh Adikka
Unna Vidiya Vidiya Kadhalikka
Ada Thavani Potta Mynaa
Enna Mayakkuriye Nee Queen-Ah
Nee Mothama Muthama
Nithama Sithama Sathama Koduthaalum
Unnaku En Vekkama Pakkam Vaa
Unna Naa Killa Vaa Thinnava Dhinanthorum
Sedhukkatha Silaiyae…
Un Kannam Kuzhiyae…
Athula Naa Vizhunthae…
Thanalae Sirichen
Vizhunthen Poranden Unnalae
Oyathae Alaiyae…
Unnode Vazhiyae…
Naa Varen Kiliyae…
En Kanjadai Kaamaatchi
Ganjava Paathachudi
Thillana En Myna
Naa Kokki Potta Meena
Gana Babu-Oda Thillana
Kamatchi Maman Sight-Uh Adikka
Unna Vidiya Vidiya Kadhalikka
Ada Thavani Potta Mynaa
Enna Mayakkuriye Nee Queen-Ah
Kamatchi Maman Sight-Uh Adikka
Unna Vidiya Vidiya Kadhalikka
Ada Thavani Potta Mynaa
Enna Mayakkuriye Nee Queen-Ah