Kamala Kalasa Song Lyrics in Tamil from Sangathamizhan Movie. Kamala Kalasa Song Lyrics has written in Tamil by Ku.Karthik.
படத்தின் பெயர் | சங்கத்தமிழன் |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | கமலா கலாசா |
இசையமைப்பாளர் | விவேக் – மெர்வின் |
பாடலாசிரியர் | கு.கார்த்திக் |
பாடகர்கள் | விவேக் சிவா, சஞ்சனா கல்மஞ்சே |
Kamala Kalasa Lyrics in Tamil
ஆண்: கமலா கலாசா
அபுனா அபுனா
அய்யாயோ கலாட்டா
அபுனா கமலா
ஆண்: கமலா கலாசா
அபுனா அபுனா
அய்யாயோ கலாட்டா
அபுனா கமலா
ஆண்: கமலா கலாசா
அப்புனா வெறும் டக்கரு சுந்தரியே
சமுஜா பன்னிகாம கம்முனு நிக்குரியே
ஆண்: கமலா கலாசா
அப்புனா வெறும் டக்கரு சுந்தரியே
சமுஜா பன்னிகாம கம்முனு நிக்குரியே
பெண்: எங்காயோ விக்குத்து
என்னமோ சிக்குத்து
கிட்டா நீ வந்துடா
ஏதேதோ கோலாரு
பெண்: ஸ்டேட்டஸு சிங்குளு
ரெடி டூ மிங்கிளு
லவுனு வந்துட்டா
புள் டைமு நீ பாரு
ஆண்: கமலா கமலா கமலா…
கமலா கமலா கமலா…
ஆண்: கமலா கலாசா
அப்புனா வெறும் டக்கரு சுந்தரியே
சமுஜா பன்னிகாம கம்முனு நிக்குரியே
ஆண்: கமலா கலாசா
அப்புனா வெறும் டக்கரு சுந்தரியே
சமுஜா பன்னிகாம கம்முனு நிக்குரியே
ஆண்: பத்திக்குச்சா பத்திக்குச்சா
நெஞ்சுல பையரு பையரு
வெச்சிருக்கா வெச்சிருக்கா
கண்ணுல கரெண்டு வயறு
ஆண்: பத்திக்குச்சா பத்திக்குச்சா
நெஞ்சுல பையரு பையரு
வெச்சிருக்கா வெச்சிருக்கா
கண்ணுல கரெண்டு வயறு
பெண்: கரெண்டு கம்பி மேல
தொத்தி நிக்கும் மைனா போல
ஹார்ட்-அ ஒதர வெச்சாயே… ஏய்
ஆண்: ஏய்… மொரட்டு சிங்கிள் மேல
லவ் ராக்கெட் ஏவிவுட்டு
மனச கதறவுட்டாயே
பெண்: நான் ஐ மாக் டா
நீ ஹை வோல்டு டா
உள்ள பவர் ஏத்தாத
நெஞ்ச டெரெர் அக்காத
ஆண்: உன் கண் பாலுல
நீ கேம் ஆடுற
என் பிரானுக்குள்ள
அட எப்போதும் தகராறு
ஆண்: கமலா கலாசா
அபுனா அபுனா
அய்யாயோ கலாட்டா
அபுனா கமலா
ஆண்: கமலா கலாசா
அபுனா அபுனா
அய்யாயோ கலாட்டா
அபுனா கமலா
ஆண்: கமலா கலாசா
அப்புனா வெறும் டக்கரு சுந்தரியே
சமுஜா பன்னிகாம கம்முனு நிக்குரியே
ஆண்: கமலா கலாசா
அப்புனா வெறும் டக்கரு சுந்தரியே
சமுஜா பன்னிகாம கம்முனு நிக்குரியே
ஆண்: பத்திக்குச்சா பத்திக்குச்சா
நெஞ்சுல பையரு பையரு
வெச்சிருக்கா வெச்சிருக்கா
கண்ணுல கரெண்டு வயறு
ஆண்: பத்திக்குச்சா பத்திக்குச்சா
நெஞ்சுல பையரு பையரு
வெச்சிருக்கா வெச்சிருக்கா
கண்ணுல கரெண்டு வயறு
ஆண்: கமலா கமலா கமலா